திருவாடானை: திருவாடானை அருகே இலுப்பகுடி கருமாரியம்மன், நீர்குன்றம் சந்தனமாரியம்மன், நம்புதாளை முத்துமாரியம்மன், நாரேந்தல் மாரியம்மன், குளத்தூர் முத்துமாரியம்மன்,சின்னத்தொண்டி முத்துமாரியம்மன் ஆகிய கோயில் திருவிழாக்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.