Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரி கோலாகலம்... : சென்னை சவுகார்பேட்டையில் துர்கா பூஜை நவராத்திரி கோலாகலம்... : சென்னை ... தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2017
11:04

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம். அதனால் புரட்டாசியில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும், பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள். பேரூர் பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள், கோவைப்புதூரிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்கள் வருகைக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஏக தின பிரம்மோற்சவத்தை  முன்னிட்டு உற்சவர் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா தெப்ப உற்ஸவம் நடந்தது. செப்.,13 ... மேலும்
 
temple
நாமக்கல்: புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,008 லிட்டர் பாலில் ... மேலும்
 
temple
ஈரோடு: கோவிந்தா கோஷம் முழங்க, குதிரை வாகனத்தில், நம்பெருமாள் வலம் வந்தார்.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி ... மேலும்
 
temple
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் அனந்தபத்மநாப சுவாமி நோன்பு விரதபூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.