Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை அன்னதானத்திற்கு நன்கொடை ... திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா: ஏற்பாடுகள் தீவிரம் திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா: ...
முதல் பக்கம் » திருமலை சிறப்பு செய்திகள்!
திருமலை கருட பாறைக்கு பாலாபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2017
04:10

திருப்பதி: திருப்பதி திருமலை சென்று விட்டு மலைப்பாதை வழியாக வாகனங்களில் கீழே வருபவர்கள் மறக்காமல் ஒரு இடத்தை நோக்கி அதிசயத்துடன் பார்த்து கும்பிட்டுவிட்டு வருவர். அந்த இடத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு பிடித்தமான கருடாழ்வார் போலவே அந்த மலை விளிம்பு அமைந்துள்ளது தான் அந்த அதிசயம்.

Default Image

Next News

இயற்கையாக அமைந்த மலையின் ஒரு பகுதி இப்படி கருடாழ்வார் போல இருப்பதைக் கண்டு தூரத்தில் இருந்தே பார்த்து வியந்த பக்தர்கள் சிலர் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையன்று மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு அந்த முலைமுகட்டிற்கே சென்றனர். இடுப்பில் கயிறைக்கட்டி பக்தர்கள் சிலரை மலைமுகட்டில் இறக்கிவிட்டனர் அவர்கள் கருட வடிவிலான பாறையை சுத்தம் செய்து குடம் குடமாய் பால் ஊற்றி அபஷேகம் செய்தனர்,பின் இருபத்துநான்கு அடி உயர மாலையை அணிவித்து தீபராதனை காட்டினர். வழக்கமாக வெறும்  பாறையாக பார்த்த மக்கள் இப்போது மலர் மாலையுடன் கருட வடிவிலான பாறை பவித்திரமாக ஜொலித்ததை பார்த்து ஆனந்தத்துடன் கைகூப்பி வணங்கினர். நாளை(அக்.14) நான்காம் சனிக்கிழமை பெருமாளின் பக்தர்கள் என்ன செய்யக்காத்திருக்கிறார்களோ...

–எல்.முருகராஜ்

 
மேலும் திருமலை சிறப்பு செய்திகள்! »
temple news
திருப்பதி: திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் இந்த விழா ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசி  திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறிவி்க்கப்பட்டு உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
திருப்பதி: கார்த்திகை மாத வன போஜன உற்சவ திருவிழா திருப்பதி திருமலையில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. பூலோக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருமலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar