Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேசுவரர் அஷ்ட பந்தன மருந்து சேதம் அதிக அபிஷேகமே காரணம் அருணாசலேசுவரர் அஷ்ட பந்தன மருந்து ... கல்வராயன்மலையில் புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு கல்வராயன்மலையில் புதிய கற்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2017
11:49

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார்.அம்பாள் முன், வெள்ளி குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்தது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. வீதி உலா நிகழ்ச்சியில் தெய்வானை அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
விருத்தாசலம்: சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிபாக்கம் முத்தாலம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 108 திவ்ய தேச கோயில்களில் 35வது தலமான ஸ்ரீ ... மேலும்
 
temple
பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநியில் அபிஷேக பஞ்சாமிர்தம் தயாரிப்பு  தினமும் 50 ஆயிரம் டப்பாக்களாக ... மேலும்
 
temple
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 15ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நடந்து வரு கிறது.

நவ. 18 அன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.