Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலுார் தெப்பக்குளம், தீர்த்த குளம் வறண்டுபோன அவலம்! திருக்கோவிலுார் தெப்பக்குளம், ... சபரிமலையில் நிலம் கேட்கிறது தமிழகம் சபரிமலையில் நிலம் கேட்கிறது தமிழகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2017
12:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவில், பேவநத்தம் மலை மீதுள்ள சிவாநஞ்சுடேஸ்வர சுவாமி, ஜெக்கேரி அருகே மல்லிகார்ஜூன சுவாமி, மஞ்சுபெட்டா மலை கிராமத்தில் உள்ள கைலாசநாதர் சுவாமி, தளி அருகே தாளவேந்திரம் கிராமத்தில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று திங்கட்கிழமையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், கெலமங்கலம் சித்தலிங்கேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple
திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்
 
temple
சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.