Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் ஐயப்பன் கோவிலில் 17ல் ... சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் இருந்து, துவாரகை சிறப்பு ரயில் இன்று ஈரோடு வருகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2017
11:11

திருப்பூர்:மதுரையில் இருந்து, துவாரகைக்கு செல்லும் சிறப்பு யாத்திரை ரயில், இன்று ஈரோடு வழியாக பயணிக்கிறது. நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பிரபலப்படுத்த, ஐ.ஆர்.டி.சி., அவ்வப்போது சிறப்பு யாத்திரை ரயில்களை இயக்குகிறது. அதன்படி, இன்று (15ம் தேதி) மதுரையில் புறப்படும் துவாரகை சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், நெல்லூர் வழியாக, துவாரகை செல்கிறது.

வடமாநிலங்களில், பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பயணிக்க விரும்புவோர், 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது, தீதீதீ.டிணூஞிtஞிtணிதணூடிண்ச்ட்.ஞிணிட் எனும் இணையதள முகவரில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar