Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 6. வீர சாஸ்தா 8. வேத சாஸ்தா 8. வேத சாஸ்தா
முதல் பக்கம் » அஷ்ட சாஸ்தா தரிசனம்
7. ஞான சாஸ்தா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2011
04:12

வாக்கு வன்மையளிக்கும் தட்சிணாமூர்த்தி ஸ்வரூப சாஸ்தா தியான சுலோகம்:

சாந்தம் சாரதச்சந்த்ர காந்தி தவளம் சந்த்ராபிராமானனம் சந்த்ரார்கோபம
காந்த குண்டலதரம் சந்த்ராவதாதாம்சுகம்

வீணா புஸ்தகமக்ஷஸுத்ர வலயம் வ்யாக்யான முத்ராம் கரை: பிப்ராணாம்
கலயே ஸதா ஹ்ருதி மஹாசாஸ்தாரம் த்யாயேத் வாக் ஸித்தயே

சாந்தஸ்வரூபனும், சரத்கால சந்திரனின் வெண்ணொளி உடையவரும், சந்திரன் போன்ற இனிய முகமுடையவரும், சந்திர சூர்யர்களுக்கு ஸமமான ஒளி பொருந்திய இரு குண்டலங்களை அணிந்தவரும், சந்திரன் போன்ற வெண் பட்டாடை அணிந்தவரும், வீணை, புஸ்தகம், ருத்ராக்ஷமாலை, சின்முத்திரை தரித்த கைகளையுடையவருமாகிய மஹாசாஸ்தாவை வாக்கு வன்மைக்காக எப்பொழுதும் இதயத்தில் தியானிக்கிறேன்.

ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம:

ஓம் ஞான விக்ஞான பலதாய நம
ஓம் ஞான விக்ஞானத்தின் பலனை அளிப்போய் போற்றி

ஞான-ஞானத்தினுடையவும், விக்ஞான-விக்ஞானத்தினுடையவும், பல-பலனை, த-அளிப்பவன்

ஞானம்: பகவானுடைய நிர்குண, நிராகார, நிரதிசய தத்துவங்களின் பெருமை, ரகசியம், ஆகியவற்றை அறிவது. விக்ஞானம்: குணங்களோடு கூடிய (ஸகுணமான) தெய்வத் திருமேனியின் தத்துவங்கள், லீலா விபூதிகள், ரகசியம், கல்யாண குண பைபவங்கள், மகிமை, பெருமை, நாம விசேஷம் இவற்றைப் பற்றிய உண்மையறிவு. இவ்விரண்டின் பலனைத் தருபவன்.

ஓம் ஸர்வக்ஞான ப்ரதாய நம
ஓம் எல்லா ஞானங்களும் அளிப்போய் போற்றி

ஸர்வ-எல்லா, ஞான-ஞானத்தையும், ப்ரத-அளிப்பவன்

இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவன். அது தவிற, எந்த ஒரு ஞானத்தையடைந்தால், மற்றெல்லா ஞானத்தையும் அடைந்ததாக ஆகுமோ, அல்லது எதையடைந்தபின் மற்ற ஞானம் தேவையற்றதாக ஆகிவிடுமோ, அந்த தன்னைப் பற்றிய ஞானமாகிய ஆத்ம ஞானத்தை அளிப்பவன்.

 
மேலும் அஷ்ட சாஸ்தா தரிசனம் »
temple news
சாஸ்தா பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல்: முன்னொரு காலம். தேவர்களைச் சிறையிலிட்டு சூரபதுமன் ... மேலும்
 
temple news

சாஸ்தா வழிபாடு! டிசம்பர் 12,2011

அஷ்டசாஸ்தா வழிபாடு யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, ... மேலும்
 
temple news
ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் ... மேலும்
 
temple news
சிதம்பர ரகசியத்தில் குஹ்யரத்ன சிந்தாமணி எனும் அபூர்வமான ஸ்தோத்திரத்தில் ஸாக்ஷõத் ஸ்ரீ பரமேச்வரனால் ... மேலும்
 
temple news

3. மஹா சாஸ்தா டிசம்பர் 12,2011

ஓம் மஹா சாஸ்த்ரே நமஓம் மஹாசாஸ்தாவே போற்றி! மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar