சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சிகளின் விவரம் :காலை3:00 : நடை திறப்பு3:05 : நிர்மால்ய தரிசனம்3:15 : நெய்யபிஷேகம்3:30 : கணபதி ஹோமம்7:30 : உஷபூஜை8:00 : நெய்யபிஷேகம்பகல்1:00 : உச்ச பூஜை1:30 : நடை அடைப்புமாலை4:00 : நடை திறப்பு6:30 : தீபாராதனைஇரவு17:00 : புஷ்பாபிஷேகம்10:00 : அத்தாழ பூஜை10.50 : ஹரிவராசனம்11:00 : நடையடைப்பு.