Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருப்பூர் சாய்பாபா கோவிலில் திருவிளக்கு வழிபாடு திருப்பூர் சாய்பாபா கோவிலில் ... கார்த்திகை முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு பூஜை கார்த்திகை முதல் ஞாயிறு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் நடைதிறப்பு நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
11:55

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விரத காலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோயில் நடை கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது. கார்த்திகை முதல் தேதி முதல் பழநி மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கியுள்ளனர். பிள்ளையார்பட்டிக்கு பக்தர்களின் வருகைஅதிகரிக்கும். இதனையடுத்து வழக்கமாக கோயில் நடை கூடுதலாக திறக்கப்படும். இதுகுறித்து கோயில் அறங்காவலர்கள் கோனாபட்டு சுப.அருணாச்சலம் அரிமளம் நா.சிதம்பரம் ஆகியோர்அறிவித்துள்ளதாவது: வழக்கமாக மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். தற்போது முருகன் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பகல் நேரம் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இதனால் காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் மேலும் கூடுதலாக நடைதிறக்கப்படும். தொடர்ந்து தை மாதம் வரைகூடுதல் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அறிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple
நவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்
 
temple
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.