Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழாவில் ... அரோகரா கோஷம் முழுங்க தி.மலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் அரோகரா கோஷம் முழுங்க தி.மலை தீப ...
முதல் பக்கம் » திருவண்ணாமலை தீப திருவிழா
திருவண்ணாமலை கோயிலுக்கு திருக்குடை காணிக்கை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோயிலுக்கு திருக்குடை காணிக்கை

பதிவு செய்த நாள்

22 நவ
2017
05:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னையை சேர்ந்த அருணாச்சலா ஆன்மீக பக்தர்கள் சேவா  சங்கம் சார்பில், 10 திருக்குடைகளை மாடவீதி உலா வந்து வழங்கினர்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று முன்தினம் இரவு, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று இரவு, 9:00 மணிக்கு, அருணாசலேசுவரர் கோவிலில் உள்ள பரிவார தேவதையான பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, விழா நன்றாக நடக்க வேண்டி, வழிபாடு நடத்தப்பட்டது. இன்று( நவ.22) சென்னையை சேர்ந்த அருணாச்சலா ஆன்மீக பக்தர்கள் சேவா  சங்கம் சார்பில், 10 திருக்குடைகளை மாடவீதி உலா வந்து வழங்கினர். விதவிதமான வாதிய குழுக்களுடன் திருக்குடை ஊர்வலம் நடைபெற்றது. தீப திருவிழாவை முன்னிட்டு மாட வீதியில் உள்ள பெரிய தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் திருவண்ணாமலை தீப திருவிழா »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியில் நாளை மஹாதீபம் ஏற்றப்படுகிறது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் தீப திருவிழாவில், குதிரை வாகனத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று மஹா தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாள் 63 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரரர் கோவிலில், நாளை பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் வலம் வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar