Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் பலத்த மழை: பக்தர்கள் சிரமம் சபரிமலையில் பலத்த மழை: பக்தர்கள் ... சபரிமலை பற்றி வதந்தி: தேவசம்போர்டு வேண்டுகோள் சபரிமலை பற்றி வதந்தி: தேவசம்போர்டு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் நவ.30 வரை 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2017
10:13

சபரிமலை: சபரிமலையில் மண்டல கால சீசனில் 15 நாட்களில் 3 லட்சத்து ஏழாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக மாளிகைப்புறம் கோயில் அருகே பிரமாண்ட மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே பெரிய மண்டபம் என்று தேவசம்போர்டு கூறுகிறது. இங்கு காலை 6:00 மணி முதல் மறு நாள் அதிகாலை வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது. சமையல், காய்கறி வெட்டுதல் என அனைத்துமே இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. நவ., 16-ம் தேதி தொடங்கிய அன்னதானம் 15 நாட்களில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 323 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. நவ., 25-ம் தேதி அதிக பட்சமாக 25 ஆயிரத்து 679 பேர் சாப்பிட்டுள்ளனர். 16-ம் தேதி குறைந்த பட்சமாக 12 ஆயிரத்து 449 பேர் சாப்பிட்டுள்ளனர். இங்கு 244 தினக்கூலி தொழிலாளர்களும், 40 சமையல் கலைஞர்கள் உட்பட 325 பேர் இங்கு பணி புரிகின்றனர். ஒரே நேரத்தில் 1,350 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.

சபரிமலையில் மழை : சபரிமலையில் நேற்று லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

 
மேலும் செய்திகள் »
temple
சபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு அடைந்தது; இன்று இரவு, மாளிகைபுறத்தில் குருதிபூஜை ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் டிச.30-ம் ... மேலும்
 
temple
சபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் புறப்பட்ட மன்னர் பிரதிநிதி நேற்று மாலை சன்னிதானம் ... மேலும்
 
temple
சபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றதையடுத்து மாளிகைப் புறத்தம்மன் சன்னிதானம் முன்பு ... மேலும்
 
temple
சபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.