கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள திருத்தலம் திருக்கூடலையாற்றூர். இங்கு நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. ஞான சக்தி அம்பாள் சன்னிதியில் குங்குமப் பிரசாதமும், பராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதிப் பிரசாதமும் வழங்கப்படுகிறது.