Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கவரைப்பேட்டையில் அய்யப்பன் வீதி உலா கவரைப்பேட்டையில் அய்யப்பன் வீதி உலா போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
11:58

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிேஷகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 1008 சங்காபிேஷகம் நடந்தது. சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலில் கார்த்திகை தீபங்கள் ஏற்றபட்டது. தேவஸ்தான செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாயல்குடி: மாரியூரில் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் உள்ளது. கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணியளவில் 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. வலம்புரி, இடம்புரி சங்கில் பால் நிரப்பப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. சிவநாம அர்ச்சனை, பாராயணம், நாமாவளியினை பக்தர்கள் பாடினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்:  தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் 1033வது ஆண்டு சதயவிழா வெகு சிறப்பாக நடந்தது. ... மேலும்
 
temple
பழநி: விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சூரன்வதம் நடந்­தது. நவராத்திரி ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்
 
temple
ஷீரடி சாய்பாபா, 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த துறவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பழமையான ராமர் பாதம் கோயில் அடித்தளம் அரிக்கப்பட்டு இடிந்து விழும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.