சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஜன. 6 மார்கழி 22 சனி● திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை● திருவண்ணாமலை சிவன் புறப்பாடு● திருவெண்காடு அகோரமூர்த்தி அபிஷேகம்ஜன. 7 மார்கழி 23 ஞாயிறு● சஷ்டி விரதம், முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஆரம்பம்ஜன. 8 மார்கழி 24 திங்கள்● சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.ஜன. 9 மார்கழி 25 செவ்வாய்● அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு ● மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் படியளந்தருளிய லீலை.ஜன. 10 மார்கழி 26 புதன்● நவமி விரதம் ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்தல்● மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனம்ஜன. 11 மார்கழி 27 வியாழன்● கூடாரைவல்லி விரதம்● தி்ரைலோக்ய கவுரி விரதம்ஜன. 12 மார்கழி 28 வெள்ளி● ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.