Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய ... உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பிப்.5 கும்பாபிஷேகம் உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிவேதிதை - 150 ரத யாத்திரை கோவையில் துவக்கம்
எழுத்தின் அளவு:
நிவேதிதை - 150 ரத யாத்திரை கோவையில் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
11:01

கோவை: சகோதரி நிவேதிதை - 150 ரத யாத்திரை, கோவையில் நேற்று துவங்கியது. சகோதரி நிவேதிதை பிறந்து, 150 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவரது கருத்துகள், போதனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவரது உருவம் தாங்கிய ரதம், 27 மாவட்டங்கள் வழியாக, 30 நாட்கள், 3,000 கி.மீ., பயணித்து, இரண்டு லட்சம் மாணவியரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரத யாத்திரை துவக்க விழா, கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. திரைப்பட நடிகர் விவேக் பேசுகையில்,மறைந்த பின்னும் இளைஞர்களின் அடையாளமாக இருப்பவர் விவேகானந்தர். விவேகானந்தரின் பல்வேறு கொள்கைகளை, மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.

எப்போதெல்லாம் விவேகானந்தரின் நினைவு வருகிறதோ, அப்போது மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். இந்திய இளைஞர்களின் உள்ளத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் விவேகானந்தர். அவரது தவப்புதல்வியாக இருந்தவர், சகோதரி நிவேதிதை. வெளிநாட்டில் பிறந்து நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்தவர். அவர் போல், இன்றைய பெண்கள் சரித்தரம் படைப்பவர்களாக மாற வேண்டும், என்றார். உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம தலைவர் யதீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியாம்பா தலைமை வகித்தார். மாநில விழாக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar