சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
English Version »
Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
மேம்படுத்தபட்ட தேடல் »
நேரடி ஒளிபரப்பு
இன்று எப்படி?
உங்கள் ஊரில் இன்று
புகைப்பட தரிசனம்
கோயில்கள்
01.
பார்க்க வேண்டிய
பத்து கோயில்கள்
02.
விநாயகர் கோயில்
(83)
03.
அறுபடைவீடு
04.
முருகன் கோயில்
(153)
05.
திருப்புகழ் தலங்கள்
(120)
06.
ஜோதிர் லிங்கம் 12
07.
தேவாரம் பாடல்
பெற்ற 274-சிவாலயம்
08.
பிற சிவன் கோயில்
(558)
09.
சக்தி பீடங்கள்
(33)
10.
அம்மன் கோயில்
(355)
11.
மங்களாசாஸனம்
பெற்ற 108 திவ்ய தேசம்
12.
பிற விஷ்ணு கோயில்
(312)
13.
நரசிம்மர் கோயில்
(38)
14.
பஞ்சபூத தலங்கள்
(5)
15.
நவதிருப்பதி
(9)
16.
நவகைலாயம்
(9)
17.
பஞ்சரங்க தலங்கள்
(5)
18.
ஐயப்பன் கோயில்
(29)
19.
ஆஞ்சநேயர் கோயில்
(35)
20.
நவக்கிரக கோயில்
(80)
21.
நட்சத்திர கோயில் 27
22.
பிற கோயில்
(125)
23.
தனியார் கோயில்
(2036)
24.
சோழர் கோயில்
25.
நகரத்தார் கோயில்
(6)
26.
தருமபுரம் ஆதீனம் கோயில்கள்
(18)
27.
மதுரை ஆதீனம் கோயில்கள்
(3)
28.
திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள்
(10)
29.
மாவட்ட கோயில்
30.
வெளி மாநில கோயில்
31.
வெளிநாட்டு கோயில்
32.
ஷிர்டி சாய் கோயில்கள்
33.
கோயில் முகவரிகள்
34.
சபரிமலை
35.
திருப்பதி தரிசனம்
36.
திருவிழா வீடியோ
37.
வழிபாடு
38.
ஜீவ சமாதிகள்
ஜோசியம்
இன்றைய நாள்பலன்
ஆன்மிக காலண்டர்
சுப முகூர்த்த நாட்கள்
விரத நாட்கள்
வாஸ்து நாட்கள்
கரி நாள்
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
குரு பெயர்ச்சி பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி பலன்
மாத ராசி பலன்
200 வருட காலண்டர்
இறைவழிபாடு
மந்திரங்கள்(ஸ்லோகம்)
முருகன் பாமாலை
திருப்புகழ்
பைரவர் வழிபாடு!
அகிலத்திரட்டு அம்மானை!
சீரடி சாயி பாபா வழிபாடு
மகா காளி வழிபாடு
நடராசர் சதகம்
கருப்பசாமி புகழ் மாலை
வளம் தரும் வழிபாடு
அவ்வையார் பாடல்கள்!
விரத பூஜா விதானம்
சிவ குறிப்புகள்
சிவ ஆகமகுறிப்புகள்!
உத்தர காமிக ஆகமம்
64 சிவ வடிவங்கள்
64 திருவிளையாடல்
இலக்கியங்கள்
ஐம்பெரும் காப்பியம்
ஐஞ்சிறு காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள்!
ஆன்மீக பெரியோர்கள்
63 நாயன்மார்கள்
12 ஆழ்வார்கள்
சித்தர்கள்
ரிஷிகள்
சப்தகன்னியர்
பிரபலங்கள்
மகான்கள்
ஆதிசங்கரர்
ராமானுஜர்
காஞ்சி மடம் பீடாதிபதிகள்
ஷிர்டி சாய்பாபா
காந்தி - சுய சரிதை
பாரதியார் கவிதைகள்
ஆன்மிக தகவல்கள்
ஆன்மீக வகுப்பறை
துளிகள்
பக்தி கதைகள்
ஹோமங்கள்
ஆன்மிக சிந்தனைகள்
பிற பகுதிகள்
திருக்குறள்
தியான யோக ரகசியம்
யோகாசனம்
இ-ஆன்மிக மலர்
ஆலயங்களை சேர்க்க
இன்றைய செய்திகள் :
குளிர்ந்தார் அழகர்; ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி
மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்; பக்தர்கள் தரிசனம்
சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. கிரிவலம் சென்று வழிபாடு
பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
தமிழகத்திலேயே 3வது பெரிய தேரான சாரங்கபாணி கோவிலில் சித்திரை தேரோட்டம்
வைத்தியநாத சுவாமி கோவிலில் குலதெய்வ வழிபாடு; லட்சக்கணக்கானோர் நேர்த்திக்கடன்
சித்ரா பவுர்ணமி; வெள்ளிக்கவச அலங்காரத்தில் சித்ரகுப்தர் அருள்பாலிப்பு
நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்
வெண்பட்டுடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கினார் அழகர் : பக்தர்கள் பரவசம்
பைபிள் பொன்மொழிகள்
காத்திரு.... காலம் களியட்டும்!
முதல் பக்கம்
»
ஆன்மீக வகுப்பறை!
கணபதியே வருவாய்
Colors:
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23
ஜன
2018
03:01
முதற்கடவுளான விநாயகரை வழிபடும் விதத்தில் 108 போற்றி இங்கு இடம் பெற்று ள்ளது.
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தவனே போற்றி
ஓம் ஆதிமூலமானவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவினனே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடர் களைபவனே போற்றி
ஓம் ஈசன் புதல்வனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
ஓம் உண்மை தெய்வமே போற்றி
ஓம் உச்சிப்பிள்ளையாரே போற்றி
ஓம் எளிய மனத்தினனே போற்றி
ஓம் எருக்கம்பூ ஏற்பவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் தருபவனே போற்றி
ஓம் ஏகதந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஐங்கரத்தானே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஒருகை முகனே போற்றி
ஓம் ஒளிவடிவானவனே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கரணம் ஏற்பவனே போற்றி
ஓம் கணேச மூர்த்தியே போற்றி
ஓம் கணநாதனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் கற்பக விநாயகனே போற்றி
ஓம் கந்தனுக்கு சோதரனே போற்றி
ஓம் காகமாக வந்தவனே போற்றி
ஓம் காவிரி தந்தவனே போற்றி
ஓம் கிருபா சமுத்திரமே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குணக்கடலே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் கூக்குரல் கேட்பாய் போற்றி
ஓம் கூத்தனின் மகனே போற்றி
ஓம் கொழுக்கட்டை பிரியா போற்றி
ஒம் சக்தி விநாயகனே போற்றி
ஓம் சடுதியில் வருவாய் போற்றி
ஓம் சங்கரன் பிள்ளாய் போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சித்தி விநாயகனே போற்றி
ஓம் சிறுகண் கொண்டாய் போற்றி
ஓம் செல்வ விநாயகா போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தர வடிவாய் போற்றி
ஓம் செவி சாய்ப்பவனே போற்றி
ஓம் ஞாலம் காப்பாய் போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் இழந்தாய் போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பாய் போற்றி
ஓம் தெருவில் இருப்பாய் போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி கணபதியே போற்றி
ஓம் தொப்பையப்பனே போற்றி
ஓம் தோணியாய் வருவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நம்பிக்கு அருளினாய் போற்றி
ஓம் நவசக்தி விநாயகா போற்றி
ஓம் நர்த்தன விநாயகா போற்றி
ஓம் நான்மறை வித்தகா போற்றி
ஓம் நீறு அணிந்தாய் போற்றி
ஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றி
ஓம் பழத்தை வென்றாய் போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் பரம்பொருளானாய் போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி
ஓம் பாசாங்குச பாணியே போற்றி
ஓம் பாலசந்திர விநாயகா போற்றி
ஓம் பிரம்மச்சாரி ஆனாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் பேதம் அறுப்பாய் போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பாய் போற்றி
ஓம் மகிமை அளிப்பாய் போற்றி
ஓம் மகா கணபதியே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகா போற்றி
ஓம் முறக்காது உடையாய் போற்றி
ஓம் முழுமுதல் கடவுளே போற்றி
ஓம் முக்காலம் அறிவாய் போற்றி
ஓம் முக்கண்ணன் மகனே போற்றி
ஓம் மூலப் பொருளோனே போற்றி
ஓம் மூத்த பிள்ளையே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் மோதக பிரியனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வன்னி விநாயகனே போற்றி
ஓம் வரம் தருபவனே போற்றி
ஓம் வலம் வந்தவனே போற்றி
ஓம் விக்னம் தீர்ப்பாய் போற்றி
ஓம் வியாசர் சேவகனே போற்றி
ஓம் விடலை ஏற்பாய் போற்றி
ஓம் வெற்றி அளிப்பாய் போற்றி
ஓம் வேத முதல்வனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
« முந்தைய
அடுத்து »
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வெற்றிக்கு ஒரே வழி
ஏப்ரல் 05,2024
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ...
மேலும்
அரக்கன் பெயரில் மாதம்
ஏப்ரல் 05,2024
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ...
மேலும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
ஏப்ரல் 05,2024
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ...
மேலும்
நீ நீயாக இரு
ஏப்ரல் 05,2024
கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ...
மேலும்
ராஜா மரியாதை
ஏப்ரல் 05,2024
* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ...
மேலும்
மேலும் செய்திகள் ...
தினமலர் முதல் பக்கம்
கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2024
www.dinamalar.com.
All rights reserved.