Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)குடும்பத்தில் மகிழ்ச்சி மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பிள்ளைகளால் பெருமை சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சுபநிகழ்ச்சி நடந்தேறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
11:55

கடமையுணர்வுடன் பணியில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உள்ள சுக்கிரன் மார்ச் 3-ல்  இடம் மாறினாலும் தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். புதன் பிப்.26- வரை அனுகூலமாக இருக்கிறார். குரு, சனி மாதம் முழுவதும் நன்மை வாரி வழங்குவர்.  இதனால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.  பணப்புழக்கத்திற்கு எந்த குறையும் இருக்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.

குருபகவான் பிப்.14-ல் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது சிறப்பான நிலை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி நிலைக்கும்.  குருவின் 5,7,9ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் நன்மை அதிகரிக்கும்.குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.  

சகோதரர்களால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.   பிப்ரவரி 27,28-ல் சகோதர வழியில் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப். 23,24ல் உறவி னர்களால் நன்மை கிடைக்கும். ஆனால் மார்ச் 6,7ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். செவ்வாயால் மார்ச் 3க்கு பிறகு அக்கம் பக்கத்தினரின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.  புதிய வீடு, -மனை வாகனம் வாங்க நல்ல நேரம் கூடி வரும்.

தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். மார்ச்10,11,12-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். ஆனால் பிப். 25,26, மார்ச் 1,2- ல் சந்திரனால் சிறு தடைகள் உருவாகலாம்.   பிப்.26 க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம் கவனம்.   முயற்சியில் தடை குறுக்கிடலாம். அதை வெற்றி கரமாக முடிக்க பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.

பணியாளர்கள் புதனின் அனுகூலத்தால் வாழ்வில் உயர்வு காண்பர்.  மேல் அதிகாரிகள் உதவிகரமாக செயல்படுவர். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர்.  பிப். 21,22ல் எதிர்பாராத நன்மை கிடைக்க பெறலாம். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அரசு வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படவும். பிப்.26-க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே அறிமுகமில்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.  மார்ச் 9-க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக பெண்கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். மார்ச் 3-க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தொண்டர் களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  பிப்.26க்கு பிறகு படிப்பில் மெத்தனம் வேண்டாம்.  

விவசாயிகளுக்கு கருப்பு நிற தானியம் மூலம் எதிர்பார்த்த வருமானம் காண்பர்.   மார்ச் 9-க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டாகும். வழக்கு விவகார த்தில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த தொல்லை மறையும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.   மாத பிற் பகுதியில்  வேலைப்பளு அதிகம் இருக்கும். மார்ச்3,4,5-ல் ஆடை, அணிகலன் வாங்கலாம். பிப். 13,14,15, மார்ச் 13,14ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப் படலாம்.

நல்ல நாள்: பிப். 13, 14, 15, 21, 22, 23, 24, 27, 28, மார்ச் 3, 4, 5, 10, 11, 12, 13, 14
கவன நாள்: பிப். 16, 17- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 7   நிறம்: மஞ்சள்,  வெள்ளை

* பரிகாரம்:

*  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* அஷ்டமியன்று கால பைரவர் வழிபாடு
* சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை

 
மேலும் ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

சாதகமற்ற நிலையில் இருந்த புதன், செவ்வாய் இந்த மாதம் ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் இந்த ... மேலும்
 
temple
பிறர் நலனில் அக்கறை காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நற்பலன் தரக் ... மேலும்
 
temple
கருணை மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!

குரு,சுக்கிரன்,சனி நற்பலன் கொடுப்பர். அதோடு புதன் அக்.23 ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் முன்னேறும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், கேது ஆகியோர் சாதகமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.