Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகுபலிக்கு மஹாமஸ்தாபிஷேகம்: ... மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராட ஆன் லைன் பதிவு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராட ஆன் லைன் பதிவு

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
10:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராட ஆன் லைனில் டிக்கெட் பெற்று கொள்ளலாம். ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் புனித நீராடி செல்கின்றனர். இதற்காக ஒரு பக்தருக்கு கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊற்றும் கட்டணம் உள்பட ரூபாய் 25 ஐ கோயில் நிர்வாகம் கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால் இறைத்து ஊற்றுபவர்கள் சிலர் ரூபாய் 100 முதல் 200 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோயிலில் நீராட விரும்பும் பக்தர்கள் www.rameswaramtemple.tnhrce.in என்ற ஆன்லைன் முகவரியில் பதிவு செய்து பிரின்ட் எடுத்து நேரடியாக கோயிலில் காண்பித்து புனித நீராடலாம். மேலும் சிறப்பு தரிசனம், ருத்ராபிேஷகம், பஞ்சமிர்தம் அபிேஷகம் உள்ளிட்டவற்றுக்கு கையடக்க கணினி மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar