Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
வேலங்குடி கருப்பர் கோயில் விழா வேலங்குடி கருப்பர் கோயில் விழா வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா வடமதுரை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
12:18

காஞ்சிபுரம் : திருப்புட்குழி மரகத வல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று, தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி பகுதியில் விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், 108 திவ்விய தேசத்தில் ஒன்றாக இருக்கிறது. இக்கோவில் பிரம்மோற்சவம், 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவம் நடந்தது. இவ்விழாவில், பெருமாள் தினமும், காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.முக்கிய விழாவான தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, விஜயராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 8:15 மணிக்கு, தேரை, நிலையில் இருந்து பக்தர்கள் இழுத்து சென்றனர். காலை, 10:00 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருமலையில் நடந்த, வருடாந்திர பிரம்மோற்ஸவம், தீர்த்த வாரியுடன் நேற்று (செப்., ... மேலும்
 
temple
மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், நாளை(செப்.,23), விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்தூர்: புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு மிக்கது. அதிலும் ... மேலும்
 
temple
மதுரை:மதுரை கூடலழகர் கோயிலில் மூன்று கோடி ரூபாயில் புனரமைப்பு பணி நடக்க வுள்ளது, என, ஆய்வு நடத்திய ... மேலும்
 
temple
தேவாரம்:மூலிகை காற்று தழுவிச் செல்லும் கோடைக்கும் வற்றாத நீர் சுனை உள்ள கோம்பை சாலைமலை சஞ்சீவி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.