Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கச்சதீவு விழாவில் சிங்களர்கள் சிங்கள மொழியில் திருப்பலி கச்சதீவு விழாவில் சிங்களர்கள் ... அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
12:37

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதை தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு மாசிப்பெருவிழா இன்று (பிப்.20ல்) காலை வேத மந்திரம் முழங்க, கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது. சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்களும், ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகளும் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple
பேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்
 
temple
சென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple
விருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple
சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.