Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசிமகத் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் நடக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
01:02

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலை வருவதற்கு, பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த ஆண்டும், அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் உற்சவம் நடைபெறாது என, உபயதாரர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், நிமந்தகார ஒற்றைவாடைத் தெருவில், பழமையான அமரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மாசி மாதந்தோறும் வரும் பவுர்ணமியன்று, மாசி மகம் உற்சவம் விமரிசையாக நடைபெறும். அப்போது, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள், காலையில் ஊர்வலமாக சென்று, அமரேஸ்வரர் கோவிலில் எழுந்தருள்வர். அவர்களுக்கு, திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு மீண்டும் கோவிலுக்கு திரும்பி செல்வர்.

ஏகாம்பரநாதர் கோவில் பழைய உற்சவர் சிலை பழுது காரணமாக, புதிய சிலை செய்தனர். அதற்கு பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் புதிய சிலை செய்தனர். புதிய உற்சவர் சிலையை, அமரேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வர விரும்பாத, மாசி மகம் விழா குழுவினர், கடந்த ஆண்டு விழாவை நடத்தவில்லை. நடப்பாண்டும் புதிய உற்சவர் சிலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய உற்சவர் சிலையை, ஜடிபந்தனம் செய்து, மாசி மகம் உற்சவத்திற்கு பயன்படுத்த விரும்புவதாகவும், அதற்கான செலவை உபயதாரர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பழைய சிலையை உற்சவத்திற்கு பயன்படுத்த முடியாது என, கோவில் செயல் அலுவலர் கூறியதால், இந்த ஆண்டும் அமரேஸ்வரர் கோவிலில், மாசி மகம் உற்சவம் நடைபெறாது என, உபயதாரர்களில் ஒருவரான ரகு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar