Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மாசித் திருவிழா: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் வீதி உலா மாசித் திருவிழா: திண்டுக்கல் கோட்டை ... கோவை கோனியம்மன் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம் கோவை கோனியம்மன் கோவில் தேர் சுத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2018
09:55

தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமகத்திற்கு புகழ் பெற்ற இக்கோவிலில் கடந்த 20ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தின மும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதையடுத்து பிப்.23 காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரம ணியர், சுவாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும்,   தனித்தனி படிச்சட் டங்களில் 63 நாயன்மார்களின் உற்சவ திருமேனிகள் இரட்டை வீதியுலாவும் நடைபெற்றது. திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டம்  சார்பில், பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். விழாவின் சிறப்பம்சமாக 27ம்தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி நண்பகல் மகாமக குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறயுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple
பேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்
 
temple
சென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple
விருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple
சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.