Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
பார்வை ஒன்றே போதுமே! சுவாமி எதிரில் நிற்காதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடைபட்டு கிடந்த ‘அம்மா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
16:43

காவிரி என்ற சொல்லுக்கு ‘காகத்தால் விரிந்த நதி’ என பொருள் சொல்வர். இதற்கு ‘காவேரி’ என்றும் பெயருண்டு. கவேர மகரிஷியின் மகள் என்பதால் இப்பெயர் வந்தது. மகரிஷி தன் மகள் திருமண வயதை அடையும் வரை, வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வளர்த்தார். அகத்திய முனிவரை திருமணம் புரிந்த அவள், கணவரின் அன்பு கட்டளையை ஏற்று, கமண்டலத்தில் தீர்த்தமாக மாறி வாழ்ந்தாள். கடைசி வரை அடைபட்டு வெளியில் வராமல் கிடந்த காவிரி, காக்கையின் வடிவில் தோன்றிய விநாயகரின் கருணையால் சுதந்திரம்பெற்றாள். எல்லா உயிர்களையும் வாழ்விக்கும் நதியாக உருவெடுத்து ‘காவிரித்தாய்’ என போற்றப்பட்டாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
ஒரு பக்தனுக்கு வேண்டுகோள் எதுவும் இருக்காது. எனவே, அதை முன்வைத்து சங்கல்பம் செய்து கொள்ளாமல், ... மேலும்
 
பிரகார வலம் வந்து நமஸ்காரம் செய்தால் தான் கோயில் வழிபாடு நிறைவடையும். கோயிலுள்ள அனைத்து ... மேலும்
 
பாத்திரங்களை பூஜை முடிந்த பின் அன்றாடம் கழுவி வைத்துக் கொள்ளலாம். திருவிளக்கை மட்டும் செவ்வாய், ... மேலும்
 
முதலில் மனபயம் எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு மனரீதியாகவே அதைப் போக்க முயலுங்கள். நடப்பது ... மேலும்
 

ஏழுநாள் பரிகாரம்! டிசம்பர் 11,2018

ராமாயணத்தில் மந்திர ரத்தினம் என @பாற்றப்படுவது சுந்தரகாண்டம். ‘சுந்தரம்’ என்றால் ‘அழகு’. சீதையைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.