Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் ... ஒரு தரம்... ஒரே தரம்...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வார்த்தையே வாழ்க்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
16:48

வாஸ்து தேவர்களை படைத்த சிவன், உயிர்களை ‘தீர்க்காயுசுபவ’ என வாழ்த்தும்படி பணித்தார். அவர்களும் அவ்வாறே  செய்தனர். இதனிடையே பூமியில் மக்களும், ‘தீர்க்காயுசுபவ’ என்றே வாழ்த்துவதை கண்ட வாஸ்து தேவர்களின் தலைவர், “மக்கள் தீர்க்காயுசுபவ என வாழ்த்துவதால், நாம் அப்படி கூறாமல், ‘தத்தாஸ்து’ (அப்படியே ஆகட்டும்) என கூறுவோம்,“ என்றார்.  ஒரு வீட்டில் சண்டையின் போது கணவனை, ‘நீ நாசமா போ,’ என்றாள் மனைவி. வாஸ்து தேவர்கள் ‘தத்தாஸ்து’ என்றனர். மனைவி சொன்னது போல நடந்து விட்டது. வாழ்க்கையில் மங்கள வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ரா.ஜெயராமன் 95668 87446

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அளவோடு உண்கிற பெண்களுக்கு அழகு நீடிக்கும்.
* துன்பம் வரும் போதும் மனம் தளராமல் ஊக்கத்துடன் ... மேலும்
 
ராமரின் ஆயுட்காலமான பதினொரு ஆயிரம் ஆண்டுகள் முடிந்தது. அவர் மீண்டும் தன் இருப்பிடமான வைகுண்டம் ... மேலும்
 
வெள்ளிக்கிழமை காலை 10:30 – 12:00 மணிக்குள்  ராகு காலத்தில் இந்த போற்றியை சொல்லி வழிபட்டால் அதிர்ஷ்ட கதவு ... மேலும்
 
என்ன தேவை:

சிவப்பு காராமணி       – 200 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம்  – 2 ஸ்பூன்கொத்தமல்லி ... மேலும்
 
போதகர் டி.எல்.மூடி என்பவரது வாழ்க்கை வரலாற்றை ஆசிரியர் ஒருவர் எழுதினார். நூலில் அவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.