Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆஸ்தானம் அடைந்தார் காரமடை அரங்கநாதர் ஆஸ்தானம் அடைந்தார் காரமடை ... திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் விழா: மார்ச் 22ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2018
12:02

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் விழா மார்ச் 22ல் கொடியேற்றுடன் துவங்குகிறது. அன்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, 13 நாட்கள் நடக்கிறது. விழாவில், தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதியுலாவும் நடக்கிறது. மார்ச் 30 காலை 7:05 மணிக்கு செப்புத்தேரோட்டம், மாலை 6:25 மணிக்கு ,கோயில் முன்புள்ள பந்தல் மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்ரல் 3 ல் ஆண்டாள் சன்னதியில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அறம்வளர்ந்தநாயகி, அருள்மொழிநாதர் கோயிலில் ஆனி திருவிழாவை ... மேலும்
 
temple
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple
திருச்சி:ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை என, கோவில் அர்ச்சகர்கள் ... மேலும்
 
temple
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே நடந்த, அக்னி வசந்த விழாவில், 150 அடி நீள துரியோதனன் சிலை படுகளம் ... மேலும்
 
temple
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில, பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.