61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி 70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி 81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம் 100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம் இது மட்டுமல்ல. இதற்கிடையில்
பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம் உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம் சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம் பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம் ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம் விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம் ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர். சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர் ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம் 100 வயது –பூர்ணாபிஷேகம்.