புட்டபர்த்தி சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு விஷூ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2018 01:04
புட்டபர்த்தி: புட்டபர்த்தி சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் மலையாள புத்தாண்டு விஷூவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புட்டபர்த்தி சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் மலையாள புத்தாண்டு விஷூவை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. விழாவில் டி.எஸ்.ராதாகிருஷ்ணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை சொற்பொழிவு மற்றும் பல்வேறு குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கள ஆராத்தியுடன் விழா நிறைவடைந்தது.