Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்காடு எல்லம்மன் கோயிலில் தெப்போற்சவம் ஊத்துக்காடு எல்லம்மன் கோயிலில் ... கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
11:01

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை விக்னேஷ் பட்டர் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. கோயில் பிரகாரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.  கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.  விழா நாட்களில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 26 திக்விஜயம், ,27 காலை 9:00 முதல் 10:25 மணிக்குள் திருக்கல்யாணம், 28 மாலை தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: உலகபுகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சிக்கு நேற்று இரவு 8:00 ... மேலும்
 
temple
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் பகவதி அம்மன் கோவிலின் பூரம் திருவிழாவில், குடை மாற்றும் நிகழ்ச்சி, ... மேலும்
 
temple
 ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 28ம் தேதி துவங்குகிறது. இதுவரை 1 லட்சம் பக்தர்கள் யாத்திரைக்கு ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 10:10 மணிக்கு காப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.