Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபெரும்புதுாரில் பல்லக்கில் ராமானுஜர் உலா ஸ்ரீபெரும்புதுாரில் பல்லக்கில் ... சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
11:41

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. சின்ன காஞ்சிபுரம் கோகுலம் தெருவில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஊஞ்சல் சேவை துவங்கி, ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. ‘திரவுபதியம்மன் பிறப்பு’ என்ற தலைப்பில், ஜெ.ராமானுஜம், சொற்பொழிவாற்றினார். மாலை, 7:00 மணிக்கு, திரவுபதியம்மன் ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்
 
temple
மதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்
 
temple
சின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
திருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பூர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.