Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பரமக்குடியில் சித்திரை கொடியேற்றம் பரமக்குடியில் சித்திரை கொடியேற்றம் தஞ்சை பெரியகோவில் தேர் பந்தகால் நடும் விழா: ஏப். 26ம் தேதி தேரோட்டம் தஞ்சை பெரியகோவில் தேர் பந்தகால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி அருகே கி.பி.,16,17ம் நுாற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
12:19

போடி: தேனி மாவட்டம் புலிகுத்தி கிராமத்தில்  16, 17 ம் நுற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியது: கல்லுாரி முதல்வர் மனோகரன் வழிகாட்டுதலில் தொல்லியியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாணவர்கள் ராம்குமார், சவுந்திரபாண்டி, பிரகாஷ், ராஜேஷ், இந்த கிராமத்தில் ஆய்வு செய்தோம். ஊர் பெயர் வருவதற்கு காரணமாக இருந்த மூன்றடி வீரக்கல் பள்ளி அருகே பாழடைந்த கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பக்கம் ஆண், பெண் உருவங்களும், ஒரு பக்கம் பசு மற்றும் நந்தி உருவமும் சிற்பமாக உள்ளன.  சிவலிங்கத்தின் மீது பசு பால் சுரக்கும் சிற்பம், வீரக்கல், நடுகல், சதிக்கல் உள்ளன, என்றார். ஊர்மக்கள் கூறும் போது, கால்நடைகளை காக்க, சகோதரர்கள் இருவர் புலியுடன் நடந்த சண்டையில் அதை கத்தியால் குத்தி கொன்று வீரமரணமடைந்தனர். இதன் நினைவாக புலிகுத்தி என அழைக்கப்படுகிறது,  என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த தை மாத பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. ... மேலும்
 
temple
வத்தலக்குண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி ... மேலும்
 
temple
பட்டிவீரன்பட்டி : சேவுகம்பட்டி சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழ சூறை விழா ... மேலும்
 
temple
கிருஷ்ணகிரி, விஸ்வரூப கோதண்டராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.