Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஆண்கள் பார்த்தா ஆகாது! பேர் சொல்லும் பிள்ளைகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாறாத அன்பு வேணும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
17:03

முருகனுக்கும் சூர பத்மனுக்கும் போர் நிகழ்ந்த சமயத்தில், சேனைத் தலைவரான வீரபாகு, அசுரனான பானுகோபனுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். மாயாவியான பானுகோபனை தன்னுடைய ஞானா ஸ்திரத்தால் வீரபாகு முறியடித்தார். ‘பானுகோபனை வெற்றி பெறாமல் முருகனை சந்திப்பதில்லை’ என்று அவர் சபதம் செய்திருந்தார். வெற்றியை அறிந்த பூத கணங்கள் சங்கு முழங்கி ஆரவாரித்தனர். பானுகோபனை வென்றால், வெற்றிப்பரிசாக வரம் ஒன்று தருவதாக முருக பெருமான் வீரபாகுவிடம் தெரிவித்திருந்தார். வீரபாகுவோ, “முருகா! நிலையில்லாத செல்வம் எனக்கு தேவையில்லை. உன்னிடம் மாறாத அன்பு ஒன்றே போதும்,” என்று வரம் கேட்டார். முருகன், வீரபாகுவை மார்போடு அணைத்து மகிழ்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* கடவுள் என்னும் முதலாளியின் கையில், தேர்ந்த கருவியாக இருங்கள். அவரிடம் தொழிலாளியாக இருந்து ... மேலும்
 
* உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக ஏழைக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு ... மேலும்
 
மாவு உருண்டை: அம்பாளுக்கு படைக்கும் விதத்தில்  மாவு உருண்டை தயாரிக்கும் முறை.
என்ன தேவை: ... மேலும்
 
இதைப் படித்தால் புதனருளால் பொன் மனம் கொண்ட  நல்ல மனிதராகத் திகழ்வீர்கள். புத்திசாலித்தனம் ... மேலும்
 
ஹயக்ரீவரும், சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்கள். இருவரும் மதுரை  அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.