ராமநாதபுரம், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நேற்று காலை 10:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது, தொடர்ந்து கணபதி ேஹாமம், துர்க்கா ேஹாமம், நவக்கிரக ேஹாமம், லட்சுமி ேஹாமம் ஆயுஷ்ய ேஹாமம் நடந்தது. அம்பாளுக்கு அபிேஷக அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயுதப்படை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.