மவுன விரதத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு ?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2018 04:06
விரதம் என்பதன் பொருள் ‘கடினம்’. மவுனவிரதம் என்பது கடினமான பயிற்சியே. ‘நான் கடவுளுக்காக விரதம் இருக்கிறேன்’ என கடவுளை சிந்திப்பதே இதன் நோக்கம். ஆன்மிகப் பாதையில் ஒரு மனிதனை உயர்த்தும் சக்தி மவுன விரதத்திற்கு உண்டு.