Temple Bits | மனம் போன போக்கில் போகலாமா
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பேசும்முன் இரண்டு முறை யோசி இந்தவார பிரசாதம்: அவல் லாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் போன போக்கில் போகலாமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
16:39

*  கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய்  என்பது பொருள்.
* உலகம் ஒரு போர்க்களம். அதனால் விளைவு குறித்து வருந்தாதே. இன்ப துன்பம், லாபநஷ்டம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் சமமாக கருது.
* மனம் வெளிப்புறமாகச் சென்றால் அது  தீமையின் பக்கம் அழைத்துச் செல்லும்.  உனக்குள்ளேயே திருப்பினால், அது  கடவுளின் பக்கம்  செல்லும்.
* கடவுளிடம்  நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம்.  உன்னால் நியாயத்தின் பக்கம் நிற்க முடியும்.
* கடவுள் மீது அன்பு செலுத்தினால் அவருடைய சாயலாக  மாறுவாய், அவரைப் போலவே y´மை, மகிமை மிக்கவனாக இருப்பாய்.  
* தெய்வ நிலைக்கு உயர்த்துவது பக்தி. இதை விடச் சிறந்ததும், எளிதாகப் பின்பற்றக் கூடியது வேறில்லை.
*தன்னலமற்ற  இறைத் தொண்டே வாழ்வின் லட்சியம்.
* சமயச்சடங்குகள், வழிபாட்டு முறைகளை விட கடவுளை அடைவதற்கு தொண்டே சிறந்த வழி.
* நியாயம், தர்மம், ஒழுக்கமுடன் வாழ  சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படி. அதன் வழிமுறைகளை பின்பற்று.
* உன் மதிப்பு குறித்து உன்னை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள். உன்னை நீயே பெரியவனாக எண்ணினால், அது வெறும் கற்பனையே. - கேட்கிறார் ராமகிருஷ்ணானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல் மாறிக்கொள்ளுகிற மனிதர்கள் உலகில் பெருகி விட்டார்கள். புலி ... மேலும்
 
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு.ஒரு அரசன் இன்னொரு ... மேலும்
 
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். கல்வியை ... மேலும்
 
திசைகளில் கிழக்கு முதன்மையானது. கிழக்கில் சூரியன் உதித்ததும், இருள் மறைந்து எங்கும் ஒளி பரவுகிறது. ... மேலும்
 
வணங்கலாம். விக்ரஹங்கள் வீட்டில் இருந்தால் கோயிலைப் போல தினமும் பூஜை, நைவேத்யம் ஆகியவற்றை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.