Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறநிலைய துறைக்கு ரூ.120 கோடி வருவாய் திருமுக்குளம் சீரமைப்பில் தாமதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி வெங்கடாஜலபதி கோயில் திருப்பதி தலைமை அர்ச்சகர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
01:06

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணிகளை திருப்பதி தலைமை அர்ச்சகர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்துக்குள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணி 2013-ல் தொடங்கியது. திருப்பதி போன்று இங்கும் அனைத்து சன்னதிகளும், கொடிமரமும் அமைக்கப்படுகிறது. 75 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது.இந்நிலையில் திருப்பதி தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி, ஆகம ஆலோசகர் சுந்தரவரதன் சுவாமிகள் ஆகியோர் நேற்று கோயிலை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:ஜூலை 11-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 20 முதல் 25 சதவீத பணிகள் இன்னும் முடிவடைய வேண்டி உள்ளதால் உறுதியாக கூற இயலவில்லை. பணிகள் நிறைவு பெறாவிட்டால் வேறு முகூர்த்தம் குறிக்கப்படும். கோயில் நடுவில் வெங்கடாஜலபதி , தெற்கு பக்கம் பத்மாவதி, வடக்கில் ஆண்டாள், நேர் எதிரில் கருடாழ்வார் சன்னதிகள் அமைகிறது.வைகுண்ட ஏகாதசி நாளில் கோயிலின் வடக்கு வாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 40 அடிஉயர கொடிமரம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கள்ளழகருக்கு எதிர்சேவை: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: தமிழக பக்தர்கள் தங்குவதற்காக, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில், ஸ்ரீகாசி ... மேலும்
 
temple news
அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம், ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar