Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழக்கறுத்தீஸ்வரர் தேரோட்டம் ... பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுதர்சன தன்வந்திரி ஹோமம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பமேளா வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2018
12:06

புதுடில்லி,:உத்தர பிரதேச மாநிலத்தில், கும்பமேளாவையொட்டி, மூன்று மாதங்களுக்கு, அலகாபாத் வரும் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கக் கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆலோசனைஉத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அலகாபாதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பூரண கும்பமேளா நடப்பது வழக்கம்.கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும், திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்ப மேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர். அடுத்தாண்டு, ஜனவரி, மகர சங்கராந்தி முதல், மார்ச், 4ம் தேதி மகா சிவராத்திரி வரை, பக்தர்கள் புனித நீராடலாம்.நேற்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், லக்னோவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மூன்று மாதங்கள் நடக்கும், கும்பமேளாவில் பங்கேற்க, அலகாபாத் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என, சாதுக்கள் கோரினர்.கோரிக்கைஅவர்களின் கோரிக்கையை ஏற்ற, முதல்வர் ஆதித்யநாத், கும்ப மேளாவையொட்டி, மூன்று மாதங்களுக்கு, அலகாபாத் வரும் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar