Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பழநியில், ‛ரோப்கார் இன்று முதல் 40 நாட்கள் இல்லை பழநியில், ‛ரோப்கார் இன்று முதல் 40 ... ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் மரணம் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் மரணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் ருத்ராட்ச மரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
11:41

சிவகங்கை, சிவகங்கை அருகே வாகுளத்துப்பட்டியில் ருத்ராட்ச மரம் வளர்ந்துள்ளது. குளிர்ந்த பகுதிகளில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரம் வாகுளத்துப்பட்டி சர்வசேவா பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படுகிறது. ருத்ராட்சத்தில் ஒன்று முதல் 21 முகம் வரை உண்டு. இதில் ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்ச மரம் இங்கு வளர்க்கப்படுகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் பூக்கிறது. ஜூனில் காய்க்க துவங்கி, அக்டோபரில் பழுக்கிறது. பக்தியோடு இம்மரத்தை பாதுகாத்து வருகின்றனர். ஆசிரியர் போஸ் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. இதில் அரசு, ஆல், வில்வம், விளா, நாகலிங்கம், எட்டி, கடுக்காய், மகிழமரம், மாவலிங்கம், உத்ராட்சம், வன்னிமரம், அரளி, மந்தாரை, திருவோடு, வெப்பாலை, பாலை, ஆத்தி என, 17 தெய்வீக மரங்கள் உள்ளன. அவற்றை கவனத்துடன் பாதுகாக்கிறோம். மேலும் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்களுக்குரிய மரங்களும் உள்ளன. மாணவர்களுக்கு மரங்களின் பலன்களை பயிற்றுவிக்கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி: குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மொஹரம் பண்டிகையொட்டி, ... மேலும்
 
temple
நத்தம்: நத்தம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி ... மேலும்
 
temple
டேராடூன்: பசுவை, ராஜமாதா என அறிவிக்கும் மசோதா, உத்தரகண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.