Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்பரின் பணிவு அவளும் என் அன்னையே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காயத்ரி மந்திர மகிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
03:08

வேத மந்திரசக்தி முழுவதும் அடக்கிய மந்திரம் காயத்ரி. மற்ற மந்திரங்களுக்கு சக்தி அளிப்பதும் காயத்ரி தான். கடவுளை பலவிதங்களில் வழிபட்டாலும் தாயாக வழிபடுவதே சிறப்பு. காயத்ரி மந்திரத்தை மாத்ரு ரூபமாக( தாய்வடிவில்) உபாசனை செய்வர். அதனால், வேதம் இந்த மந்திரத்தை ‘மாதா காயத்ரி’ என்று போற்றுகிறது. காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்களுக்கு மனத்தூய்மை உண்டாகும்.  காயத்ரி மந்திரத்தை நித்யஜெபமாக செய்பவர்களுக்கு கடினமான பணியைக் கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெருகும். அறிவுத்திறன் மேம்படும். துன்பத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். சரியான முடிவெடுக்கும் திறன் வெளிப்படும். பொறாமை, வெறுப்பு, பகையுணர்வு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அகலும் என மகான்கள் கூறுகின்றனர். பழமையான இந்த மந்திரத்திற்கு குரு மந்திரம், சாவித்ரி மந்திரம், மகாமந்திரம் என்றெல்லாம் பெயருண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar