Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா திருப்பதி ஏழுமலையான் கோயில் ... ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு 1.08 லட்சம் வளையல் அலங்காரம் ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு 1.08 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
11:44

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.ஆக.5ல் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி இரவு 2:00 மணியளவில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, 3:30 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.காலை 7:20 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளையும் சுற்றி, காலை 9:46 மணியளவில் தேர் நிலை வந்தடைந்தது.விழாவில் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, டி.ஐ.ஜி. பிரதீப்குமார், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெகநாதன், ஹரிஹரன், நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாத்துளிகள்:  
* ஆண்டாள் தேரோட்ட வரலாற்றில் முதல்முறையாக புறப்பட்ட 2 மணி நேரத்தில் தேர்நிலை வந்தடைந்தது.
* கருணாநிதியின் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால், அரசு பிரமுகர்கள் துவக்கி வைக்காத தேரோட்டமாக நேற்று அமைந்தது.
* காலை 7:20 க்கு தேரோட்டம் அறிவிக்கபட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தேர் இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவையொட்டி ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple
பழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple
உடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி, உடுமலை ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை ... மேலும்
 
temple
சிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.