Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சேந்தமங்கலம் ஆண்டாள் சூடிய மாலை: ... திருவள்ளூரில், விநாயகர் சிலை இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டாச்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
15:07

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று செப்.,14ல் நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் செப்.,13ல் மாலை விக்னேஷ்ஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைநடைபெற்றன.

நேற்று செப்.,14ல் காலை 5:00 மணிக்கு கோபூஜை, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து வேத பாராயணம் முழங்க கலசம் புறப்பாடாகி காலை 8:00 மணிக்கு காமாட்சி அம்மன், ராஜகணபதி, பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவும் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 1டன்  அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு ... மேலும்
 
temple
பழநி: பழநி தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா ஜன.24 ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு ... மேலும்
 
temple
முருகன் கோவில்களில், தை கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.