Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அழகன்குளத்தில் சேகு வருசை முகமது ... ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில் தேர் திருவிழா ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
10:45

மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மார்ச், செப்டம்பரில் சில நாட்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கும்.  கோயிலில் செப்.30 வரை தினமும் காலை 6:15- – 6:25 மற்றும் 6:40- – 6:50 மணி வரை சூரியக்கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும். நேற்று மூலவரை தரிசிக்க தெப்பக்குளம் மைய மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார். இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுந்த வாயில் ... மேலும்
 
temple
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ... மேலும்
 
temple
மதுரை:  மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு ... மேலும்
 
temple
நாகை: சீர்காழியில் திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது 108 திவ்யதேசத்தில் ஒன்றான கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.