Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தென்திருமலையில் பிரமோற்சவ தேரோட்டம் தென்திருமலையில் பிரமோற்சவ ... குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி கோவிலில் தேரோட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 43 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2018
11:40

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ. 43 லட்சத்து 5 ஆயிரத்தி 861 உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முடிந்து, பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள்நேற்று திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் பணம் எண்ணும் பணி நடந்தது.அதில், ரூ. 43 லட்சத்து 5 ஆயிரத்தி 861 பணம், 202 கிராம் தங்க நகைகள், 375 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. இதில் அறங்காவலர்கள் ஏழுமலை, ரமஷே், கணேசன், செல்வம், மணி, சரவணன், சேகர் ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை: ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், இளம் தளிர்களுக்கு கல்வி புகட்டும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி ... மேலும்
 
temple
திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சபரிமலை கோயில் தலைமை தந்திரி ... மேலும்
 
temple
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி, காவிரியிலிருந்து யானை மீது ... மேலும்
 
temple
புதுடில்லி : சாய்பாபாவின் 100 வது சமாதி தினத்தை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று ... மேலும்
 
temple
மதுரை: ஷீரடி சாய்பாபா மகாசமாதி நுாற்றாண்டையொட்டி, மதுரை, ஆண்டாள்புரம், சாய்பாபா கோவிலில் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.