Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பால் இணைந்த உலகம் பொன் மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2018
01:10

* அக்.6 புரட்டாசி 20: சனி மகாபிரதோஷம், சன்யஸ்த மகாளயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், மாலை சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் கருட வாகனம்.

* அக்.7 புரட்டாசி 21: மாத சிவராத்திரி, சஸ்த்ரஹத மகாளயம், கேதார விரதம், அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆண்டாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* அக்.8 புரட்டாசி 22: மகாளய அமாவாசை, தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், மகாகவுரி விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சலசுவாமி திருவிழா.

* அக்.9 புரட்டாசி 23: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், குற்றாலம் சிவன் உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

* அக்.10 புரட்டாசி 24: சந்திர தரிசனம், நவராத்திரி பூஜை ஆரம்பம், திருநெல்வேலி காந்திமதியம்மன் லட்சார்ச்சனை, மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக்காட்சி, குற்றாலம் குற்றாலநாதர் பவனி.

* அக்.11 புரட்டாசி 25: நவராத்திரி இரண்டாம் நாள், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், பாபநாசம் சிவபெருமான் பவனி.

* அக்.12 புரட்டாசி 26: சதுர்த்தி விரதம், திருமலைநம்பி திருநட்சத்திரம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு, நாகபட்டினம் மாவட்டம் தேரெழுந்தூர் ஞானசம்பந்தர், தஞ்சாவூர் மாவட்டம் மிலட்டூர் விநாயகர் புறப்பாடு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar