Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் ... தேவகோட்டை காசி நரகேஸ்வரர் கோயிலில் தங்க கோபுர கலசங்கள் தரிசனம் தேவகோட்டை காசி நரகேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
எழுத்தின் அளவு:
கோவையில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி

பதிவு செய்த நாள்

17 அக்
2018
11:10

கோவை:தர்ம ரக் ஷண சமிதி சார்பில், சரஸ்வதி நாம ஜெப வேள்வி, ஒப்பணக்கார வீதி, ஸ்ரீ அத்தி விநாயகர் கோவிலில், வரும் 19ம் தேதி வரை காலை 6:00 மணிக்கு நடக்கிறது.

ஆனைக்கட்டி, ஆர்ஷ வித்யா குருகுலம் கீழ் இயங்கும், தர்ம ரக் ஷண சமிதி சார்பில், ஏழாம் ஆண்டு, சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடக்கிறது. மூன்றாம் வகுப்பு முதல், கல்லூரி மாணவர்கள் வரை, இவ்வேள்வியில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். வேள்வியில் பங்கேற்போர், காலை 5:50 மணிக்கு கோவிலினுள் இருக்க வேண்டும். விபரங்களுக்கு, 98430 55329/ 98422 28538 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar