கோவை ஈஷா யோகா மையத்தில் 9ம் நாள் நவராத்திரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2018 05:10
கோவை: கோவை: ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் 9ம் நாளான நேற்று (அக். 18, 2018) ஈஷா ஸம்ஸ்க்ரிதி மாணவர்களின் குமரசம்பவம் எனும் நாடிய நாடகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.