திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2018 02:10
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில், பாதுகாப்பு மையத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை மற்றும் தரம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.