விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மண்டலாபிஷேக பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2018 04:10
திருவாரூர்: தியாகராஜசுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த அன்னதானக் கட்டளைக்குச் சொந்தமான (திருவிளமர்) பதஞ்சலி மனோகரர் கோயில் மண்டலாபிஷேக பெருவிழா வரும் 27 ம் தேதி விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்குகிறது.
நிகழ்ச்சி விபரம்:
27.10.2018 - சனி - காலை 8.00 மணி - தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை ஸங்கல்பம் 27.10.2018 - சனி - காலை 9.00 மணி - யாக பூஜைகள் துவக்கம் ஹோமங்கள் 27.10.2018 - சனி - காலை 11.00 மணி - சுவாமிக்கு மஹா அபிஷேகம் 27.10.2018 -சனி - காலை 11.30 மணி - மஹா பூர்ணாஹுதி, கடங்கள் புறப்பாடு, சங்காபிஷேகம், கலசாபிஷேகம். 27.10.2018 - சனி - காலை 12.30 மணி - மண்டாலாபிஷேக பூர்த்தி விழா, மஹா தீபாராதனை.