Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிவேதன மந்த்ரங்கள்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 5. மங்கள கவுரீ விரத பூஜை
ஸமஸ்த உபசார பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
03:10

ஸமஸ்த உபசார பூஜை

ரௌப்யேண சாஸனம் திவ்யரத்ன மாணிக்ய சோ ’பிதம்
மயாநீதம் க்ருஹாண த்வம் கௌரி கௌமாரி வல்லபே
மங்கள கௌர்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

கந்தபுஷ்பாக்ஷதைர் யுக்தம் பாத்யம் ஸம்பாதிதம் மயா
த்வம் க்ருஹாண தயாஸிந்தோ, கௌரி மங்களதேவதே
மங்கள கௌர்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

காமாரிவல்லபே தேவி குர்வாசமனமம்பிகே
நிரந்தரமஹம் வந்தே சரணௌ தவ பார்வதி
மங்கள கௌர்யை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

பயோததி க்ருதம் சைவ மதுச ’ர்க்கரயா ஸமம்
பஞ்சாம்ருதேன ஸ்நபம் காரயே த்வாம் சி’வப்ரியே
மங்கள கௌர்யை நம: பஞ்சாம்ருதேன ஸ்நாபயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

ஜாஹ்னவீ தோயமாநீதம் சு’பம் கர்ப்பூர ஸம்யுதம்
ஸ்நாபயாமி சு’ரச்’ரேஷ்ட்டே த்வாம் புத்ராதி பலப்ரதாம்
மங்கள கௌர்யை நம: சு’த்தோதகேன ஸ்நாபயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

வஸ்த்ரம் ச ஸோமதைவத்யம் லஜ்ஜாயாஸ்து நிவாரணம்
மயா ஸமர்ப்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்’வரி
மங்கள கௌர்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

கஞ்சுகீ முபவஸ்த்ரம் ச நாநாரத்னைஸ் ஸமந்விதம்
க்ருஹாண த்வம் மயா தத்தம் ஜகதீச்’வரி பார்வதி
மங்கள கௌர்யை நம: கஞ்சுகீவஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(பருத்திப் பஞ்சில் செய்த மாலையில், குங்குமம் தடவி அணிவிக்கவும்)

குங்குமாகரு கர்ப்பூர கஸ்தூரீ சந்தநாதிகம்
விலேபனம் மஹாதேவி கந்தம் ஸ்வீகுரு சா’ங்கரி
மங்கள கௌர்யை நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

மங்கள கௌர்யை நம: கந்தோபரி
ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமமிடவும்)

ரஞ்ஜிதாம் குங்குமௌகேன ஹரித்ராகாஸ் ததாக்ஷதா:
தவாலங்காரணார்த்தாய ப்ரதத்தாஸ் ஸர்வமங்களே
மங்கள கௌர்யை நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ஹரித்ராம் குங்குமம் சைவ ஸிந்தூரம் கஜ்ஜலாதிகம்
நீலலோஹித தாடங்கே மங்களத்ரவ்யமீச் ’வரி
மங்கள கௌர்யை நம: ஸௌபாக்யத்ரவ்யாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

கிரீடஹார கேயூர கங்கணாதி விபூஷணை:
அலங்கரோமி த்வாம் பக்த்யா ஸர்வாலங்காரகாரிணீ
மங்கள கௌர்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)

அர்த்தாங்க வல்லபே தேவி சா’ம்பவீ த்ரிபுராம்பிகே
ஸ்வர்ணோத்தரீயம் தாஸ்யாமி க்ருஹ்யதாம் ஸர்வமங்களே
மங்கள கௌர்யை நம: ஸ்வர்ணோத்தரீயம் ஸமர்ப்பயாமி
(ரூபாய் நாணயத்தை பாதத்தில் வைத்து, புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

சம்பகா குந்தமந்தார புந்நாகப்ருஹதீ யுதை:
புஷ்பைர் பில்வதளோபேதை: பூஜயாமி சி ’வப்ரியாம்
மங்கள கௌர்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.)

உமாயை        நம: பாதௌ     பூஜயாமி    (கால்)
கௌர்யை        நம: ஜங்கே    பூஜயாமி     (முழங்கால்)
பார்வத்யை        நம: ஜாநுநீ    பூஜயாமி    (முட்டி)
ஜகன்மாத்ரே        நம: ஊரு    பூஜயாமி     (தொடை)
ஜகத்ப்ரதிஷ்ட்டாயை    நம: கடிம்    பூஜயாமி    (இடுப்பு)
மூல ப்ரக்ருத்யை        நம: நாபிம்    பூஜயாமி    (தொப்புள்)
அம்பிகாயை        நம: உதரம்    பூஜயாமி    (வயிறு)
அன்னபூர்ணாயை    நம: ஸ்தநௌ    பூஜயாமி    (ஸ்தனம்)
சி’ வஸுந்தர்யை        நம: வக்ஷ:    பூஜயாமி    (மார்பு)
மஹாபலாயை        நம: பாஹூன்    பூஜயாமி    (புஜதண்டம்)
வரப்ரதாயை        நம: ஹஸ்தாந்    பூஜயாமி    (கைகள்)
கம்புகண்ட்யை        நம: கண்டம்    பூஜயாமி    (கழுத்து)
ப்ரஹ்மவித்யாயை    நம: ஜிஹ்வாம்    பூஜயாமி    (நாக்கு /உதடு)
சா’ங்கர்யை        நம: முகம்    பூஜயாமி    (முகம்)
சி’வாயை        நம: நேத்ரே    பூஜயாமி    (கண்கள்)
ருத்ராண்யை        நம: கர்ணௌ    பூஜயாமி    (காதுகள்)
ஸர்வமங்களாயை    நம: லலாடம்    பூஜயாமி    (நெற்றி)
ஸர்வேச் ’வர்யை    நம: சி’ர    பூஜயாமி    (தலை)
மங்களகௌர்யை    நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி    (முழுவதும்)

கௌர்யஷ்டோத்தரச ’த நாமாவளி:

ஓம்     கௌர்யை        நம:
ஓம்    கணேச ’ஜனந்யை    நம:
ஓம்    கிரிராஜ தநூபவாயை    நம:
ஓம்    குஹாம்பிகாயை        நம:
ஓம்    ஜகன்மாத்ரே        நம:
ஓம்    கங்காதரகுடும்பிந்யை    நம:
ஓம்    வீரபத்ர ப்ரஸுவே    நம:
ஓம்    விச்’வ வ்யாபிந்யை    நம:
ஓம்    விச்’வ ரூபிண்யை    நம:
ஓம்    அஷ்டமூர்த்யாத் மிகாயை(10)    நம:
ஓம்    கஷ்டதாரித்ர்ய ச ’மந்யை    நம:
ஓம்    சி’வாயை        நம:
ஓம்    சா’ம்பவ்யை        நம:
ஓம்    ச ’ங்கர்யை        நம:
ஓம்    பாலாயை        நம:
ஓம்    பவாந்யை        நம:
ஓம்    பத்ரதாயின்யை        நம:
ஓம்    மாங்கல்யதாயிந்யை    நம:
ஓம்    ஸர்வமங்களாயை    நம:
ஓம்     மஞ்ஜுபாஷிண்யை (20)    நம:
ஓம்    மஹேச்’வர்யை        நம:
ஓம்    மஹாமாயாயை        நம:
ஓம்    மந்த்ராராத்யாயை    நம:
ஓம்    மஹா பாலாயை        நம:
ஓம்    ஹேமாத்ரிஜாயை    நம:
ஓம்    ஹேமவத்யை        நம:
ஓம்    பார்வத்யை        நம:
ஓம்    பாபநாசி’ந்யை        நம:
ஓம்    நாராயணாம்ச ’ஜாயை    நம:
ஓம்    நித்யாயை (30)        நம:
ஓம்    நிரீசா ’யை        நம:
ஓம்    நிர்மலாயை        நம:
ஓம்    அம்பிகாயை        நம:
ஓம்    ம்ருடாந்யை        நம:
ஓம்    முனிஸம்ஸேவ்யாயை    நம:
ஓம்    மானிந்யை        நம:
ஓம்    மேனகாத்மஜாயை    நம:
ஓம்    குமார்யை        நம:
ஓம்    கன்யகாயை        நம:
ஓம்     துர்காயை        நம:
ஓம்    கலிதோஷ நிஷூதிந்யை    நம:
ஓம்    காத்யாயிந்யை (40)    நம:
ஓம்    க்ருபாபூர்ணாயை    நம:
ஓம்    கல்யாண்யை        நம:
ஓம்    கமலார்ச்சிதாயை        நம:
ஓம்    ஸத்யை        நம:
ஓம்    ஸர்வமய்யை        நம:
ஓம்    ஸரஸ்வத்யை        நம:
ஓம்    அமலாயை        நம:
ஓம்    அமரஸம்ஸேவ்யாயை    நம:
ஓம்    அன்னபூர்ணாயை    நம:
ஓம்    அம்ருதேச் ’வர்யை(50)    நம:
ஓம்    அகிலாகம ஸம்ஸ்துதாயை    நம:
ஓம்    ஸுகஸச்சித் ஸுதாரஸாயை    நம:
ஓம்    பால்யாராதித பூதிதாயை    நம:
ஓம்    பானுகோடிஸமத்யுதயே    நம:
ஓம்    ஹிரண்மய்யை        நம:
ஓம்    பராயை        நம:
ஓம்     ஸூக்ஷ்மாயை        நம:
ஓம்    சீதாம்சு’க்ருத சே ’கராயை    நம:
ஓம்    ஹரித்ராகுங்குமா ராத்யாயை    நம:
ஓம்    ஸர்வகால ஸுமங்கல்யை (60)    நம:
ஓம்    ஸர்வபோகப்ரதாயை    நம:
ஓம்    ஸாமசி’காயை        நம:
ஓம்    வேதாந்தலக்ஷணாயை    நம:
ஓம்    கர்மப்ரஹ்ம மய்யை    நம:
ஓம்    காம கலநாயை        நம:
ஓம்    காங்க்ஷிதார்த்த தாயை    நம:
ஓம்    சந்த்ரார்க்காயித தாடங்காயை    நம:
ஓம்    சிதம்பர ச ’ரீரிண்யை    நம:
ஓம்    ஸ்ரீ சக்ரவாஸிந்யை    நம:
ஓம்    தேவ்யை        நம:
ஓம்    காமேச்’வரபத்ந்யை (70)    நம:
ஓம்    கமலாயை        நம:
ஓம்    மாராரி ப்ரியார்த் தாங்க்யை    நம:
ஓம்    மார்க்கண்டேய வரப்ரதாயை    நம:
ஓம்    புத்ரபௌத்ர வரப்ரதாயை    நம:
ஓம்    புண்யாயை        நம:
ஓம்    புருஷார்த்த ப்ரதாயின்யை    நம:
ஓம்    ஸத்யதர்மரதாயை    நம:
ஓம்    ஸர்வ ஸாக்ஷிண்யை    நம:
ஓம்    ச ’தசா ’ங்கரூபிண்யை    நம:
ஓம்    ச்’யாமலாயை        நம:
ஓம்    பகளாயை        நம:
ஓம்    சண்ட்யை        நம:
ஓம்    மாத்ருகாயை        நம:
ஓம்    மஹாமனோன் மணீ சக்த்யை    நம:
ஓம்     மஹிஷாஸுர ஸம்ஹார்யை    நம:
ஓம்    சக்ரேச்வர்யை        நம:
ஓம்    ஷட்சாஸ்த்ர நிபுணாயை    நம:
ஓம்    பகமாலிந்யை        நம:
ஓம்    சூ’லிந்யை        நம:
ஓம்    விரஜாயை (90)        நம:
ஓம்     ஸ்வாஹாயை        நம:
ஓம்     ஸ்வதாயை        நம:
ஓம்    ப்ரத்யங்கிராம்பிகாயை    நம:
ஓம்    ஆர்யாயை        நம:
ஓம்    தாக்ஷாயிண்யை        நம:
ஓம்    தீக்ஷாயை        நம:
ஓம்    ஸர்வ வஸ்தூத்த மோத்தமாயை    நம:
ஓம்    சி’வாபிதாநாயை        நம:
ஓம்    ஸ்ரீவித்யாயை        நம:
ஓம்    ப்ரணவார்த்த ஸ்வரூபிண்யை (100) நம:
ஓம்    ஹ்ரீங்காராயை        நம:
ஓம்    நாதரூபாயை        நம:
ஓம்    த்ரிபுராயை        நம:
ஓம்    த்ரிகுணாம்பிகாயை    நம:
ஓம்    ஸுந்தர்யை        நம:
ஓம்    ஸ்வர்ணகௌர்யை    நம:
ஓம்    ஷோடசா’க்ஷர தேவதாயை    நம:
    ஸ்ரீமங்கள கௌர்யை (111)    நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

தேவதாரு ரஸோத்பூத: க்ருஷ்ணாகரு ஸமன்வித:
ஆக்ரேயஸ் ஸர்வதேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்
மங்கள கௌர்யை நம: தூபம் ஸமர்ப்பயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி, காட்டவும்)

த்வம் ஜ்யோதிஸ் ஸர்வதேவானாம் தேஜஸாம் தேஜ உத்தமம்
ஜ்யோதிர்மண்டலகே தேவி தீபம் ஸ்வீகுரு சா’ங்கரி
மங்கள கௌர்யை நம: தீபம் ஸமர்ப்பயாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப் புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ (ஸத்யம்
த்வர்த்தேன) பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ (ருதம் த்வா)
ஸத்யனே பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)

பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

அன்னம் சதுர்விதம் ஸ்வாது ரஸைஷ்ஷட்பில் ஸமன்விதம்
க்ருஹாண பக்ஷ்யபோஜ்யாட்யம் ஸும்ருஷ்டம் ஸர்வமங்களே
மங்கள கௌர்யை நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி
(நிவேதனம் செய்யவும்)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளாந்விதம்
கர்ப்பூரேலா ஸுதாயுக்தம் தாம்பூலம் சி’வஸுந்தரி
மங்கள கௌர்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலம் தீர்த்தம் தெளித்து நிவேதனம் செய்யவும்)

ஸௌவர்ணீ தக்ஷிணா ப்ரோக்தா பூஜாஸாபல்ய காரணா
தக்ஷிணாம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ தக்ஷிணே ஸர்வமங்களே
மங்கள கௌர்யை நம: தக்ஷிணாம் ஸமர்ப்பயாமி
(தக்ஷிணை/ ரூபாய் நாணயம் ஸமர்ப்பிக்கவும்)

வாணீ லக்ஷ்மீ  ச ’சீ மௌளிநீராஜித பதாம்புஜே
சி’வே நீராஜயாமி த்வாம் நித்யலோக ப்ரகாசி’கா
மங்கள கௌர்யை நம: நீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூரம் காட்டவும்)

புஷ்பாஞ்ஜலிம் ப்ரயச்சாமி பக்தி பூர்வம் மைந்த்ரகம்
தேன பாபானி நச் ’யந்து மங்களே தவ பாதயோ:
மங்கள கௌர்யை நம: புஷ்பாஞ்சலிம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

சி’வாங்கவாஸிநீ மம்பாம் ஸர்வே தேவா மஹர்ஷய:
ப்ரதக்ஷிணேன பச் ’யந்தி தேன குர்யாம் ப்ரதக்ஷிணம்
மங்கள கௌர்யை நம: ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்யவும்)

ஓம் நம: சி’வகாந்தாய ஹ்ரீம் நம: சி’வச ’க்தயே
ஸ்ரீம் நமோ ஜகதாம் மாத்ரே மம பூயான் மனோரத:
(நமஸ்காரம் செய்யவும்)

புனரர்க்யம் ப்ரதாஸ்யாமி மங்களே தேவஸுந்தரி
ஸர்வபாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் ச ’ரணாகதாம்
மங்கள கௌர்யை நம: புனரர்க்யம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் விடவும்)

இதம் பலம் மயா தத்தம் புத்ரபௌத்ராதி வ்ருத்தயே
தேஹி பூர்ணபலம் தேவி க்ருபாம் குரு சி’வே மயி
மங்கள கௌர்யை நம: பலானி ஸமர்ப்பயாமி
(பழங்களை நிவேதனம் பண்ணவும்.)

புத்ரான் தேஹி தனம் தேஹி ஸௌபாக்யம் ஸர்வமங்களே
ஸௌமங்கல்யம் ஸுகம் ஜ்ஞானம் தேஹி மே
சி’ வஸுந்தரி (ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்)

வாயன / உபாயனதானம்

(மூங்கில் தட்டில் மங்கள திரவியங்கள், அரிசி, வெல்லம், ரவிக்கைத் துண்டு தாம்பூலாதிகள், கடலை, தக்ஷிணை இவைகளை வைத்துக் கொண்டு)

தாம்பூலாதி ஸமாயுக்தம் சணகாதி ஸமந்விதம்
ஸதக்ஷிணாகம் தாஸ்யாமி மங்களாம்பா ப்ரஸீதது
(என்று சொல்லி பிராம்மணருக்குத் தானம் செய்யவும்)

காத்யாயிநீ சி’வா கௌரீ ஸாவித்ரீ ஸர்வமங்களா
ஸுவாஸிநிப்யோ தாஸ்யாமி வாயநாநி ப்ரஸீதது
(சுவாஸினிகளுக்குத் தாம்பூல தக்ஷிணை தருக)

தாம்ரே வா வைணவே பாத்ரே ஸௌபாக்ய த்ரவ்ய மாக்ஷிபேத் பஹுகஞ்சுக ஸம்யுக்தம் ஸஹிரண்யம் ஸவஸ்த்ரகம்
மாத்ரே தத்யாத் ஸுவாஸின்யை ஜகன்மாதா ப்ரஸீதது
(தன் தாயாருக்கு வாயன தானம் செய்யவும்)

பிறகு நெய் வர்த்தியினால் 16 தீபங்களை ஏற்றி, மை  எடுத்துக் கொண்டு, தேவீ ப்ரஸாதமான சிந்தூரத்தையோ குங்குமத்தையோ நெற்றியில் முழுவதிலும் அலங்கரித்துக் கொண்டு, தலைமுடி போட்டுக் கொள்ளவும். பிறகு கடைசி வருடத்தில் தன் தாய் பந்துக்கள், 16 ஸுவாஸிநிகள், அவர்கள் தாயார்கள் அனைவரையும் போஜனம் செய்வித்து, பிறகு இவ்விரதத்தை முடித்துக்  கொள்ளவும்.

குறிப்பு: ஒவ்வொரு வருடமும் பூஜையில் உள்ள விளக்கினால் செய்யப்பட்ட கண் மையை ஐந்து சுமங்கலிகளுக்கு கொடுத்து தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு 5 வருடம் தொடர்ச்சியாக செய்து வந்தால் 125 சுமங்கலிகளுக்கு கண்மை தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 5. மங்கள கவுரீ விரத பூஜை »
temple news

சிராவண மங்களவாரம் அக்டோபர் 31,2018

கதைதரும புத்திரர் கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்  “கோவிந்தா நீ எனக்கு இதுவரை நிறைய புராணக் கதைகளை ... மேலும்
 

தீப மந்திரம் அக்டோபர் 31,2018

தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜோதி: ... மேலும்
 
நிவேதன மந்த்ரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar