Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலையில் பூஜை செய்தால்)
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 13. சரஸ்வதி பூஜை
ஸமஸ்த உபசார பூஜைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

ஆஸனம் ஸங்க்ருஹாணேதம் ஆச் ’ரிதே ஸகலாமரை:
ஆத்ருதே ஸர்வமுனிபி: ரார்த்திதே ஸுரவைரிணாம்
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

பாத்யமாத்யந்த சூ’ன்யாயை வேத்யாயை வேதவாதபி:
தாஸ்யாமி வாணி வரதே தேவராஜ ஸமர்ச்சிதே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

அகஹந்த்ரி க்ருஹாணேதமர்க்யமஷ்டாங்க ஸம்யுதம்
அம்பாகிலாநாம் ஜகதாம் அம்புஜாஸந ஸுந்தரி
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஆசம்யதாம் தோயமிதம் ஆச்’ரிதார்த்த ப்ரதாயிநி
ஆத்மபூ வதநாவாஸே ஆதிஹாரிணி தே நம:
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

மதுபர்க்கம் க்ருஹாணேதம் மதுஸூதந வந்திதே
மந்தஸ்மிதே மஹாதேவி மஹாதேவ ஸமர்ச்சிதே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(தேன்கலந்த தயிரை புஷ்பத்தால் தொட்டு தெளிக்கவும்)

பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பஞ்சாநந ஸமர்ச்சிதே
பயோததி க்ருதோபேதம் பஞ்சபாதகநாசினி
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
பஞ்சாம்ருதஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாம்ருதம் தொட்டு தெளிக்கவும்)

ஸாத்வீநா மக்ரதோ கண்யே ஸாதுஸங்க ஸமாத்ருதே
ஸரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்நாநம் ஸ்வீகுரு ஸம்ப்ரதி
ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
சு’த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வத்யை நம:
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

துகூலத்விதயம் தேவி துரிதாபஹ வைபவே
விதிப்ரியே க்ருஹாணேதம் ஸுதாநிதிஸமம் சி’வே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்த்ரம் அணிவிக்கவும்)

உபவீதம் க்ருஹாணேதம் உபமாசூ’ந்ய வைபவே
ஹிரண்யகர்ப்ப மஹிஷி ஹிரண்மயகுணை: க்ருதம்
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி (பூணூல் அணிவிக்கவும்)

வர்ணரூபே க்ருஹாணேதம் ஸ்வர்ணவர்ய பரிஷ்க்ருதம்
அர்ணவோத்த்ருத ரத்நாட்யம் கர்ணபூஷாதி பூஷணம்
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
ஆபரணம் ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

குமங்குமாஞ்ஜந ஸிந்தூர கஞ்சுகாதிக மம்பிகே
ஸௌபாக்ய த்ரவ்ய மகிலம் ஸுரவந்த்யே க்ருஹாண மே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
ஸௌபாக்ய த்ரவ்யம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை போடவும்)

குங்குமாகரு கஸ்தூரீ கர்ப்பூராத்யைச் ’ச ஸம்யுதம்
கந்தம் க்ருஹாண வரதே விதிபத்னி நமோஸ்து தே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம: கந்தான் தாரயாமி
(வலது கை மோதிர விரலால் சந்தனமிடவும்)

கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் இடவும்.)

அகாராதி க்ஷகாராந்த மாத்ருகாக்ஷர ரூபிணி
அக்ஷதாம்ஸ் த்வம் க்ருஹாணேமான் யக்ஷராஜ ஸமர்ச்சிதே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)

புந்நாகஜாதீமால்யாதி புஷ்பஜாதம் க்ருஹாண மே
புமர்த்த தாயினி பரே புஸ்தகாட்ய கராம்புஜே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம:
புஷ்பாணி ஸமர்ப்பயாமி (புஷ்பம் / மாலை போடவும்)

அங்க பூஜை

தேவியின் வெவ்வேறு பெயரால் ஒவ்வொரு அங்கங்களையும் புஷ்பம், அக்ஷதையால் அர்ச்சனை செய்தல்

ஓம் பவாநாயை        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் கிரே        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஜகத்வந்த்யாயை    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஜலஜாஸனாயை    நம: ஜாநுநீ        பூஜயாமி (முட்டி)
ஓம் உத்தமாயை        நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஓம் கமலாஸனப்ரியாயை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் நாநாவித்யாயை    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் வாண்யை        நம: வக்ஷ:        பூஜயாமி (மார்பு)
ஓம் கலாத்மிகாயை    நம: குசௌ        பூஜயாமி (வயிறு)
ஓம் கம்புகண்ட்யை    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் பாஷாரூபிண்யை    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் சிரந்தனாயை    நம: சுபுகம்        பூஜயாமி (முகவாய்கட்டை)
ஓம் முக்தஸ்மிதாயை    நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் லோலேக்ஷணாயை    நம: லோசனே        பூஜயாமி (கண்கள்)
ஓம் லோகமாத்ரே    நம: லோசனே        பூஜயாமி (கண்கள்)
ஓம் லலிதாக்ருத்யை    நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் வர்ணரூபாயை    நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் ச்’ருதிஸ்துதாயை    நம: ச்’ரோத்ரே         பூஜயாமி (மூக்கு)
ஓம் அக்ஷரரூபிண்யை    நம: அலகான்        பூஜயாமி (வாய்)
ஓம் சி’வாயை        நம: சி’ர        பூஜயாமி (தலை)
ஓம் ஸ்ரீமஹா ஸரஸ்வத்யை    நம: யங்கானி        பூஜயாமி (முழுதும்)

ஸ்ரீ ஸரஸ்வதீ அஷ்டோத்தரச ’த நாமாவளி:

(ஒவ்வொரு நாமாவளிக்குப் பிறகும் புஷ்பம் அல்லது அக்ஷதையை சமர்ப்பிக்கவும்)

ஓம்    ஸரஸ்வத்யை        நம:
ஓம்    மஹாபத்ராயை        நம:
ஓம்    மஹாமாயாயை        நம:
ஓம்    வரப்ரதாயை        நம:
ஓம்    ஸ்ரீப்ரதாயை        நம:
ஓம்    பத்மநிலயாயை        நம:
ஓம்     பத்மாக்ஷ்யை        நம:
ஓம்    பத்மவக்த்ராயை        நம:
ஓம்    சி’வானுஜாயை        நம:
ஓம்    புஸ்தகப்ருதே (10)    நம:
ஓம்    ஜ்ஞானமுத்ராயை    நம:
ஓம்    ரமாயை        நம:
ஓம்    பராயை        நம:
ஓம்    காமரூபாயை        நம:
ஓம்    மஹாவித்யாயை        நம:
ஓம்    மஹாபாதக நாசி’ந்யை    நம:
ஓம்    மஹாச்’ரயாயை        நம:
ஓம்    மாலின்யை        நம:
ஓம்    மஹாபோகாயை        நம:
ஓம்     மஹா புஜாயை (20)    நம:
ஓம்    மஹாபாகாயை        நம:
ஓம்    மஹோத்ஸாஹாயை    நம:
ஓம்    திவ்யாங்காயை        நம:
ஓம்    ஸுரவந்திதாயை        நம:
ஓம்    மஹாகாள்யை        நம:
ஓம்    மஹாபாசா’யை        நம:
ஓம்     மஹாகாராயை        நம:
ஓம்    மஹாங்குசா ’யை    நம:
ஓம்    பீதாயை        நம:
ஓம்    விமலாயை (30)        நம:
ஓம்     விச்’வாயை        நம:
ஓம்    வித்யுந்மாலாயை    நம:
ஓம்    வைஷ்ணவ்யை        நம:
ஓம்    சந்த்ரிகாயை        நம:
ஓம்    சந்த்ரவதநாயை        நம:
ஓம்    சந்த்ரலோக விபூஷிதாயை    நம:
ஓம்    ஸாவித்ர்யை        நம:
ஓம்    ஸுரஸாயை        நம:
ஓம்    தேவ்யை        நம:
ஓம்    திவ்யாலங்கார பூஷிதாயை (40)    நம:
ஓம்    வாக்தேவ்யை        நம:
ஓம்    வஸுதாயை        நம:
ஓம்    தீவ்ராயை        நம:
ஓம்    மஹாபத்ராயை        நம:
ஓம்    மஹாபலாயை        நம:
ஓம்    போகதாயை        நம:
ஓம்    பாரத்யை        நம:
ஓம்    பாமாயை        நம:
ஓம்     கோவிந்தாயை        நம:
ஓம்    கோமத்யை (50)        நம:
ஓம்    சி’வாயை        நம:
ஓம்    ஜடிலாயை        நம:
ஓம்    விந்த்யாவாஸாயை    நம:
ஓம்     விந்த்யாசல விராஜிதாயை    நம:
ஓம்     சண்டிகாயை        நம:
ஓம்    வைஷ்ணவ்யை        நம:
ஓம்     ப்ராஹ்ம்யை        நம:
ஓம்    ப்ரஹ்மஜ்ஞானைக ஸாதநாயை    நம:
ஓம்    ஸௌதாமின்யை        நம:
ஓம்    ஸுதாமூர்த்யை (60)    நம:
ஓம்    ஸுபத்ராயை        நம:
ஓம்    ஸுரபூஜிதாயை        நம:
ஓம்    ஸுவாஸின்யை        நம:
ஓம்    ஸுநாஸாயை        நம:
ஓம்    விநித்ராயை        நம:
ஓம்    பத்மலோசநாயை    நம:
ஓம்    வித்யாரூபாயை        நம:
ஓம்     விசா’லாக்ஷ்யை        நம:
ஓம்    ப்ரஹ்மஜாயாயை    நம:
ஓம்    மஹாபலாயை (70)    நம:
ஓம்    த்ரயீமூர்த்யை        நம:
ஓம்    த்ரிகாலஜ்ஞாயை        நம:
ஓம்    த்ரிகுணாயை        நம:
ஓம்    சா’ஸ்த்ர ரூபிண்யை    நம:
ஓம்    சு’ம்பாஸு ப்ரமதின்யை    நம:
ஓம்    சு’பதாயை        நம:
ஓம்     ரக்தபீஜ நிஹந்த்ர்யை    நம:
ஓம்    சாமுண்டாயை        நம:
ஓம்     அம்பிகாயை        நம:
ஓம்    முண்டகாய ப்ரஹரணாயை (80)    நம:
ஓம்    தூம்ரலோசன மர்தநாயை    நம:
ஓம்    ஸர்வதேவ ஸ்துதாயை    நம:
ஓம்    ஸௌம்யாயை        நம:
ஓம்    ஸுராஸுர நமஸ்க்ருதாயை    நம:
ஓம்    கலாதாராயை        நம:
ஓம்    காலராத்ர்யை        நம:
ஓம்    ரூபஸௌபாக்ய தாயின்யை    நம:
ஓம்    வாக்தேவ்யை        நம:
ஓம்    வராரோஹாயை        நம:
ஓம்    வாராஹ்யை (90)    நம:
ஓம்    வாரிஜாஸனாயை    நம:
ஓம்    சித்ராம்பராயை        நம:
ஓம்    சித்ரகந்தாயை        நம:
ஓம்    சித்ரமால்ய விபூஷிதாயை    நம:
ஓம்    காந்தாயை        நம:
ஓம்     காமப்ரதாயை        நம:
ஓம்    வந்த்யாயை        நம:
ஓம்    வித்யாதர ஸுபூஜிதாயை    நம:
ஓம்    ச்’வேதானனாயை    நம:
ஓம்    நீல புஜாயை (100)    நம:
ஓம்    சதுர்வர்க பலப்ரதாயை    நம:
ஓம்    சதுரானன ஸாம்ராஜ்யாயை    நம:
ஓம்    ரக்தமத்யாயை        நம:
ஓம்    நிரஞ்ஜனாயை        நம:
ஓம்     ஹம்ஸாஸனாயை    நம:
ஓம்    நீலஜங்காயை        நம:
ஓம்    ப்ரஹ்மவிஷ்ணு சி’வாத்மிகாயை    நம:
ஓம்    ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வத்யை(108) நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

தூபம் க்ருஹாண தேவேசி’ தூம்ரலோசன மர்தினி
குக்குல்வகரு ஸம்யுக்தம் பக்த்யா தத்தம் விதிப்ரியே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

க்ருதாக்த வர்த்தி த்ரிதயைர் தீபிதம் தீபமம்பிகே
க்ருஹாண வாணி வரதே கமலாஸன வல்லபே
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீப்யோ நம: தீபம் தர்ச் ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் தீர்த்தம் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்க்கண்டபடி நிவேதனம் செய்ய வேண்டும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

நைவேத்யம் ஷட்ரஸோபேதம் நாநா பக்ஷ்ய ஸமன்விதம்
பாயஸான்னம் ச ஸம்ப்ரீத்யா ததாமி ப்ரதிக்ருஹ்யதாம்

(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரைச் சொல்லி நிவேதனம் செய்யவும்.)

ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ தேவ்யை நம: சா ’ல்யன்னம், க்ருதகுள பாயஸம், மாஷாபூபம், குளாபூபம், லட்டுகம், நாரி கேள கண்டம், கதலீபலம், மஹா நைவேத்யம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்த பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ருதிக்ருஹ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தம் விட்டு, நைவேத்யம் செய்யவும்.)

க்ருதவர்த்தி ஸஹஸ்ரச் ’ச கர்ப்பூர ச ’கலைஸ்ததா
நீராஜனம் மயா தத்தம் க்ருஹாண வரதா பவ
ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ தேவ்யை நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)

நீராஜநானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ தேவ்யை நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்.)

ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ தேவ்யை நம:
ச்சத்ர  சாமராதி ஸமஸ்த ராஜோபசாரார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
(பிரதக்ஷிணம் செய்யவும்.)

ப்ரார்த்தனை

(கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை சேர்த்து நமஸ்காரம் செய்யவும்.)

யாகுந்தேந்து துஷாரஹார தவளா யா சு’ப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ச்’வேத பத்மாஸநா

யா ப்ரஹ்மாச்யுத ச ’ங்கரப்ரப்ருதிபிர் தேவைஸ்ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிச் ’சே ’ஷ ஜாட்யாபஹா

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸரஸ்வதி
யத் பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து தே

அநயா பூஜயா ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ
ஸரஸ்வதீ தேவீ ப்ரீயதாம்

உபாயன தானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

ஸரஸ்வதி ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
இமே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

(அவரை ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அவர்கள் தலையில் அக்ஷதை போடவும்.)

(பிறகு அவருக்கு வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து தக்ஷிணையும் வைத்து கீழ்காணும் ஸ்லோகங்களைச் சொல்லி)

ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மே

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம், ஸதாம்பூலம்,
ஸரஸ்வதி பூஜா பல ஸாத்குண்யம்
ஸரஸ்வதி ஸ்வரூபாய ப்ராஹ்மணாய
துப்யம் அஹம் ஸம்ப்ரததே ந மம

(தானமாக கொடுக்க வேண்டும்.)

புனர்பூஜை/ யதாஸ்தானம்

மறுநாள் காலை அஷ்டோத்திரத்தை ஜபித்து, தூப, தீபம் காட்டி, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, “ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதிம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி” “சோ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி வடக்கு முகமாக ஸரஸ்வதி படத்தை நகர்த்தி வைக்கவும். பிறகு பெரியவர்களிடமிருந்து புஸ்தகம், வாத்யங்களை பெற்றுக்கொண்டு படிக்கவும், வாசிக்கவும் வேண்டும். மாலையில் விளக்கேற்றி வைத்தபின் ஸுமங்கலிகளுக்குச் சந்தனம், தாம்பூலம் கொடுத்த பின், பால் நிவேதனம் செய்து, ஸரஸ்வதி பிரதிமையை (படத்தை) எடுத்து வைத்து விடலாம்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 13. சரஸ்வதி பூஜை »
க்ருதயுகத்தில் ஸுகேது என்ற அரசன் தர்மநெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் மனைவி ஸுதேவி என்பவள். ... மேலும்
 
தேவஸவித: ப்ரஸுவஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி(மாலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யேன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar