Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசியின் மகத்துவம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 24. மாக ஸ்நான விரதம்
மாக ஸ்நான விதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
04:11

மாக ஸ்நான விதி

ஒவ்வொரு ஆண்டும் சாந்திரமான ரீதியாக வருகிறமாக மாத (மாசி மாத) சுக்லப் பிரதமை முதல் அமாவாஸை வரையில் உள்ள நாட்களில் நாள்தோறும் (சூர்யோதய நேரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்து வந்ததால் பல ஜன்மங்களில் செய்த பாபங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் கிட்டும்.)

ஸ்னானம் செய்வதற்குமுன் சொல்லவேண்டிய சுலோகங்கள்:

மாகமாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவௌ
ப்ரஹ்மக்னம் வா ஸுராபம் வா கம் பதந்தம் புனீமஹே

துக்கதாரித்ர்ய நாசாய ஸ்ரீவிஷ்ணோஸ் *தோஷணாய ச
ப்ரதா: ஸ்னானம் கரோம்யத்ய மாகே பாபவினோச ’னம்

மகரஸ்த்தே ரவௌ மாகே கோவிந்தாச்யுத மாதவ
ஸ்னானேநானேன மே தேவ யதோக்தபலதோ பவ

க்ருஷ்ணாச்யுத நிமஜ்ஜாமி ப்ரபாதேஸ்மின் சு’ஷ்போதகே
அனேன மாகஸ்நானேன ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர

(என்று சொல்லி நதி அல்லது குளங்களில் ஸ்நானம் செய்யவும்.)

அர்க்ய ப்ரதானம்
(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

தபஸ்யர்க்கோதயே மாகே ஸ்நாதாஹம் விதிபூர்வகம்
மாதவாய மயா தத்தம் அர்க்யம் தர்மார்த்த மோக்ஷதம்
மாதவாய இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்,
(அர்க்யம் விடவும்.)

ஸவித்ரே ப்ரஸவித்ரே ச பரம் தாம ஜலே மம
த்வத்தேஜஸா: பரிப்ரஷ்டம் பாபம் யாது ஸஹஸ்ரதா
ஸவித்ரே நம: இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்.
(அர்க்யம் விடவும்.)

கங்கா யமுனயோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதீ
த்ரைலோக்ய வந்திதே தேவி த்ரிவேண்யர்க்யம் ததாமி தே
த்ரிவேண்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
(அர்க்யம் விடவும்.)

ஸூர்ய ப்ரார்த்தனை

ப்ரபாகர ஜகன்நாத திவாகர நமோஸ்து தே
பரிபூர்ணம் குருஷ்வேதம் மாகஸ்நானம் மயா க்ருதம்

(இதன் பிறகு அவரவர் நித்யகர்மானுஷ்டானங்களைச் செய்து, முன்பக்கத்தில் விவரிக்கப்பட்டபடி வசதிக்கேற்ப தான, தருமம் செய்வது மிகவும் உத்தமம்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 24. மாக ஸ்நான விரதம் »
மாசியின் மகத்துவம்திலீபன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் கொடிய மிருகங்களை வேட்டையாடுவதில் வல்லவன். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar